Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > உடன் பிறப்புக்காக

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #51  
Old 30th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 949
Rep Power: 17 Points: 2254
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
பயத்தில் எனக்கு பேச்சே வரவில்லை தேம்பி தேம்பி அழுதேன்.
ஏய் எட்டு என கேஸ் இது. அவர் திருட்டு கேஸ் சார் யாரு கொடுத்தது என்று கேட்டார்
அவன் கடை ஓனர் பேரை சொன்னான். சரி அவனை வரச்சொல்லு போ என்று உத்தரைவை
கொடுத்தார் பிறகு என்னை பார்த்து ஒன்னும் பயப்படாதே உன்னை பார்த்தால் திருடுறமாதிரி
தெரியல அதுவம் இல்லாம அந்த கடைக்காரனை பத்தி எனக்கு தெரியும். ஒரு சரியான பொம்பளை பொறுக்கி.
உன்கிட்டி தப்பா ஏதாவது செய்ய முயற்சி செய்து நீ அவனை எதாவது செஞ்சியா .
நான் அமாம் என்பது போல தலையை ஆட்டி சொன்னேன். சரி எல்லாம் விவரம்
சொல்லு என்று சொன்னார் நான் எல்லாவற்றையும் சொல்லி என்னை ஒன்னும் செஞ்சிடாதீங்க
என்று காலில் விழுந்து கெஞ்சினேன்.என்னமா உன்னை என்ன செய்யா போறேன் போலீசுன்னா
எல்லாரும் தப்பா நினைக்குறாங்க. நீங்க நினைக்குறமாதிரி எல்லாம் இல்லை ஆளை பார்த்தாலே
தெரியும் யாரு குற்றவாளி என்று. நீ கிளப்பி போலாம் இது என்னோட போன் நொம்பேர் அவர்கள்
ஏதாவது பிரச்சனை பண்ண சொல்லு அவர்களை உண்டு இல்லை என்று செய்து விடுகிறேன் என்று
சொன்னார். அந்த வார்த்தை கேட்ட பிறகு தான் எனக்கு போன மூச்சு திரும்பி வந்தது. அதன் பிறகு
என்னோட வாழ்கை மிகவும் மோசமான நிலையில் இருந்தது அவர்கள் எனக்கு வேறு வகையான
பிரச்சனை கொடுத்தனர் ஊரில் யாரும் எனக்கு வேலை கொடுக்கவில்லை. வாழ்க்கையை வெறுத்தது
இருந்தேன்.என்னோட நண்பர்களுக்கு எல்லாம் திருமணம் நடந்து குழந்தைக்குடன் இருக்கும்போது நான்
மட்டும் ஏதும் இல்லாமல் நோய்வாய்ப்பட்ட என்னோட அம்மாவுடன் இருந்தேன். எல்லாம் என்னோட
தலைவிதி என்று இருந்தேன். எனக்கு 29 வயது அம்மாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக போய்விட்டது.
கையில் காசு இல்லை அரசு மருத்துவமையில் சேர்த்தேன். டிரீட்மென்ட் எல்லாம் நடந்தது.
சில மருந்துகள் இல்லை என்றும் அதை வெளியில் வாங்கி வர சொன்னார்கள்.
விலை அதிகம் இல்லை வெறும் 5000 தான் ஆனால் என்னிடம் இருப்பது 500 ருக்கும் குறைவு
என்னசெய்வது இனி கடவுள் விட வழி என்று இருந்தேன்.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 30th November 2016 at 05:55 PM.

Reply With Quote
Have you seen the announcement yet?
  #52  
Old 30th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 949
Rep Power: 17 Points: 2254
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
அப்போது ஒருநம்பர் என்னை பார்த்து உன் பேரு நந்தினி தானே என்று கேட்டார்.
அவரை இதுவரை நான் பார்த்தது இல்லை. ஆமாம் என்பதுபோல தலையை ஆட்டி நீங்க யாரு என்ன
விஷயம் என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும். உன்னோட அம்மா இருக்குற ஹாஸ்பிடல்ல எனக்கு
தெரிஞ்சவங்க இருந்தாங்க அவர்களை பாக்க வந்தேன் அப்ப நீ பேசிக்கிட்டு இருதத்தை கேட்டேன்.
உன்னோட பணதேவைக்கு ஒரு வழி இருக்கு அதை சொல்லமும் பாக்குறேன். உனக்கு சரினா செய்யலாம்
இல்லனா ஒன்னும் இல்லை உன்னோட வழியில் நீ போகலாம் என்று சொன்னார்.அவன் தவறான வழியில்
அழைக்க பார்க்கிறான் என்று தோன்றா அவனை முறைத்துவிட்டு வேகமாக நகர்ந்தேன் அவன் மீண்டும் என்ன
அருளில் வந்து நீ நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை நான் சொல்லுறதை கேளு என்று சொன்னான்.
சரி என்னதான் சொல்லுறன் கேப்போம் என்று நின்றேன். ஒரு பெரிய இடம் பரிகார பூஜை செய்யா
ஒரு கன்னி பெண்ணை கேட்டாங்க. வெறும் பூஜை அதை கன்னிப்பொண்ணு கையில் தான் செய்யணும்.
செஞ்ச ஒரு 20000 வாங்கி தாரேன். இப்ப சொல்லு வரியா என்று கேட்டான்.
சிறிது யோசித்து விட்டு கையில் காசு இல்லை வெறும் பூஜை தானே செய்யலாம் என்று சரி என்று எங்கே
பூஜை என்று கேட்டேன் . அவன் அருகில் உள்ள கோவிலை சொல்லி இரவு 8 மணிக்கு வரும்படி சொல்லிவிட்டு
கையில் 10000 கொடுத்துவிட்டு சென்றான். நானும் பணத்தை கொண்டு மருந்துகளை வாங்கி கொடுத்தேன்.
பிறகு 7.30 மணிக்கி குளித்து விட்டு கோவிலுக்கு சென்றேன். கோவில் சற்று ஒதுக்கு புறமாக இருப்பதால்
ஜனா நடமாட்டம் குறைவாக இருந்தது உள்ளே சென்றேன் பூஜைக்கான ஏற்பாடு எல்லாம் செய்து இருந்தார்கள்.
அப்போது தான் ரமேஷ், ராதா, ரம்யாவை, முதல் முறை பார்த்தேன் , பெண்கள் இருவரும் என்னிடம் வந்து
எல்லா விஷயமும் தெரியும் இல்லை இதுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையா என்று கேட்டனர்.
வெறும் பூஜை தானே எனக்கு ஒரு பிரச்சனை இல்லை என்று சொன்னேன். நான் சொல்லுவதை கேட்ட
இருவரும் குழப்பமாக என்னை பார்த்துவிட்டு ரமேஷிடம் எதோ சொல்ல அவன் இருவரையும் முறைத்து
எதோ சொல்ல இருவரும் மவுனமாக வெளியே சென்றனர். போகும் போது என்னை பார்த்த பார்வை என்னை
எதோ செய்தது. பிறகு ரமேஷ் வந்து என்னிடம் ஒரு 10 நிமிஷம் தான் பூஜை, பூஜை போது ஒரு கன்னி பெண்ணு
தான் இருக்கனும் அதான் தங்கச்சி ரெண்டுபேரையும் வெளியில் அனுப்பிட்டேன்
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 30th November 2016 at 05:57 PM.

Reply With Quote
Have you seen the announcement yet?
  #53  
Old 30th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 949
Rep Power: 17 Points: 2254
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
இப்ப பூஜை ஆர்மபிக்கலாம் போய் அந்த மேடைல உக்காரு என்று சொன்னான்.
சாமியார் எதோ மந்திரம் சொல்ல ஒரு பத்து நிமிடம் கழித்து கண்ணை மூடி சாமியை வேண்டிக்கோ என்று
சொல்ல நான் மனதார செய்யும் காரியம் நலப்படியே நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன் அப்போது
என் கழுத்தில் ஏதோ படுவது போல உணரா கண்ணை திறந்தேன் என் முன்னாள் ஒரு 70 வயது கிழவன்
என் கழுத்தில் தாலி கட்டிவிட்டான். அதிர்ச்சியில் அப்படியே மயங்கி விட்டேன். மீண்டும் கண் வழித்து
பார்த்த போது நான் ரம்யா மடியில் தலை வைத்து படுத்து இருந்தேன் அப்போது ஏதிரே இஸ்பெக்ட்டர்
கண்ணன் இருந்தார். அவரிடம் நடந்ததை சொல்லி ஆழுதேன். அவர் எல்லா எனக்கு தெரியும் ரம்யாவும்,
ராதாவும் தான் தகவல் கொடுத்தார் வருவதற்குள் இப்படி ஆச்சி அவங்களை என் செய்யப்போறேன் பாரு
என்று உரக்க கூறினார். அப்போது அவர் கைபேசிக்கு ஒரு கால் வந்தது பேசிமுடித்தவர் என சொல்லுவது
என்று தெரியாமல் அமைதியை இருந்தார். ரமேஷ் வந்து என்ன சார் முழிக்குறிங்க சீக்கிரம் கொடுக்குறதை
வாங்கிட்டு கிளம்பும்புங்க. என்று ஏளனமாக சிரித்தான். கண்ணன் வந்த கோவத்தில் ரமேஷை எட்டி உதைத்தார்.
மலாக்கா விழுந்த ரமேஷை பார்த்து என்னடா நயா நான் என்ன உன்னோட வேலைக்காரனா, உன்னோட
செல்வாக்கை எல்லாம் மந்திரியோட வச்சிக்கோ. அவன் இந்த விஷயத்தை வெளிய தெரியாம முடிக்க
சொன்னான் முடியாது என்று சொல்ல எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது அவனக்கு எல்லாம் மரியாதையை
கொடுக்கவும் முடியாது எல்லாம் இந்த பெண்ணை பற்றி தான் யோசிக்கிறேன் விஷயம் வெளியே தெரிஞ்ச
இவளோட எதிர்காலம் பாதிக்கும் என்று தான் யோசனை பண்ணுறேன். ரொமப் ஆடுனா அவ்வளவு தான்
எல்லா ஆதாரத்தையும் வெளிய விட்டுருவேன் ஜாக்கிரதை. ரமேஷ் இன்ஸ்பெக்டர் பேச்சை கேட்டு
ஆடிப்போய் நின்றான். உன்னோட எலும்பு தூண்டுக்கு ஆசைப்பட்டு ஓடிவருவேன் நினைச்சியா.
போட்டு தள்ளிடுவேன். என்ன கொஞ்சம் பார்மாலிட்டி முடிக்கணும் அது எல்லாம் ஒன்னுமே இல்ல.
புரியலையா அந்த மாதிரியை கேட்டுக்கோ என்னை பற்றி. எதுக்கு இந்த வேலையே செஞ்சிங்க
சொல்லுடா என்று கேட்டார். ரமேஷ் பயந்தபடி பிஸினஸில் கொஞ்ச நஷ்டம் அது சரியாகுறதுக்கு
கன்னிப்பெண்ணாய் கல்யாணம் செய்தல் சரியாகும் என்று சொன்னதால செஞ்சோம்.
அவளுக்கு என்ன வேணுமோ அதை சரியாய் செஞ்சிடுவோம்
இதை இப்படியே முடிச்சிக்கலாம் யாருக்கும் பிரச்சனை வராது.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 30th November 2016 at 05:59 PM.

Reply With Quote
Have you seen the announcement yet?
  #54  
Old 30th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 949
Rep Power: 17 Points: 2254
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
சரி என்ன செய்யப்போற அதை சொல்லு.
ஒரு ரெண்டு லச்சம் தரேன் என்று சொன்னா. எனக்கு வந்த கோவத்தில்
ரமேஷின் கன்னத்தில் இரண்டு அரை விட்டேன். அவன் என்னை திரும்ப அடிக்க வரும்போது
கண்ணன் குறுக்கில் வந்து அவன் கையை பிடித்து தடுத்தார். இதை எல்லாம் அந்த கிழவன்
ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தான். அவனை பார்க்கவே வெறுப்பாக இருந்தது.
எழுந்து நீக்கவே கூட ஒரு ஆள் வேண்டும் அவனை பார்த்து தூ என்று துப்பினேன்.
என்னோட ஆவேசத்தை கண்டு பெண்கள் இருவரும் அருகில் வந்து நந்தினி கோவப்படாதே
உனக்கு உதவி செய்யா நாங்க இருக்கோம். கொஞ்சம் மனதை அமைத்து படுத்து என்று
ஆறுதல் சொன்னார்கள். இதுவரை பாசத்துடன் என்னிடம் நடந்தது இல்லை அவர்களை
இரவிழியோடு பார்த்தேன். அவர்கள் பொய் சொல்லுவது போல இல்லை உண்மையான
அன்போடு சொன்னது போல இருந்தது. பிறகு ரம்யா பேசா ஆரம்பித்தாள்.
இங்க பாருங்க எதோ நடந்து விட்டது. இதற்கு சரியான பரிகாரம் பண்ணனும்.
நந்தினியை பார்க்கும் பொது எதோ உடன் பிறந்த சகோதரி போல இருக்கு. பணத்தாசை யோடு
இப்படி செஞ்சவங்களை அதை வைத்தே அடிக்கவேண்டும். நாம் சொத்தை 4 பிரிச்சு அதில் ஒரு
பங்கை நந்தினிக்கு கொடுக்கலாம். முறைப்படி பார்த்த இதை யாரும் எதிர்க்க முடியாது எங்க
அப்பாவும் தான். சட்டப்படி அவரோட மனைவிக்கு பங்கு உண்டு. இதை கேட்டவுடன் நான் என்னை
அவரோட மனைவி என்று சொல்லாதே கேக்கவே கேவலமா இருக்கு இது ஏதும் வேண்டாம்
என்னை விட்டுருங்க நான் எங்காவது போறேன் என்று கதறினேன்.
அப்போது ராதா என்னை அக்கா என்று அழைத்து எங்களை விட்டு எங்க போக போரிங் எங்களோடவே
இருங்க எனக்கும் யாரும் இல்ல. இனிமேல் இவர்களை அப்பா அண்ணன் என்று
சொல்லுவதற்கு கேவலமா இருக்கு என்று சொன்னால். அப்போது ரமேஷ் கண்ணீரோடு தங்கை பார்த்து
ரம்யா இப்படி சொல்ல உனக்கு எப்படி மனசு வந்தது உன்னை என்னைக்காவது சித்திக்கு பொறந்தவங்கள
பார்த்தேனா கூட பொறந்தவள தானே பார்த்தேன். இன்னொரு முறை இப்படி சொல்லாதே எதோ பாசத்துல
அப்பா பேச்சை கேட்டு இப்படி பண்ணிட்டேன் வயசுல சின்னவளா இருந்தாலும் உனக்கு இருக்கும் அறிவு
எனக்கு இல்லாம போச்சி நீ என்ன சொல்லுறியோ அதையே நானும் ஒதுக்குறேன் என்று குறி நந்தினியிடம்
மன்னிப்பு கேட்டான். எல்லோரும் என்னை கெஞ்சி எப்படியோ என்னை சமாதானம் செய்தனர்.

ரவி : இதை கேட்ட எனக்கு ரமேஷ் மேல் வெறுப்பும் ராதா மற்றும் ரம்யா மேல் மதிப்பும் கூடியது.
நான் பேச நினைதேன் அவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

எல்லாம் சமாதானம் ஆக்கி இருந்த எனக்கு மீண்டும் இரண்டு அதிர்ச்சி ஒன்று என்னோட
அம்மா இறப்பு மற்றொன்று என்னோட கிழட்டு கணவன் செத்தது, எல்லாம் சிலதினத்தில் முடிந்தது.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 30th November 2016 at 06:01 PM.

Reply With Quote
Have you seen the announcement yet?
  #55  
Old 30th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 949
Rep Power: 17 Points: 2254
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
பிறகு என்னை பார்க்க வந்த கண்ணை எண்ணை தனியாக அழைத்து
நந்தினி நீ என்னோட மகள் மாதிரி ஏதாவது தப்பா பட்ட என்னை உடனே கூப்பிடு யோசிக்காத என்று
சொன்னார்.எதுவும் இல்லாத எனக்கு இப்படி திடீர் என்று எத்தனை உறவு கண் கலங்க அவர் காலில் விழுந்தேன்.
என்னை இரண்டு முறை காப்பாற்றிய நல்ல உள்ளம். என்னை எழுப்பி விட்டு கம்பிரமான குரலில்
இதோட இப்படி அழுறதை நிறுத்திக்கோ, வெளியுலகை புஞ்சிக்கோ ,உன்னை நீதான் பாத்துக்கணும்.
எப்போதும் உன்னை காப்பாத்த எல்லாரும் வரமாட்டார்கள் என்று அறிவுரை கூறி விட்டு சென்றார்
அவர் சென்ற பிறகும் வெகுநேரம் அவர் சென்ற திசையை பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ரம்யா, ராதா வந்து என்னை அழைத்த போது தான் இந்த உலகுக்கு வந்தேன். எல்லாரும் சாப்பிட்டு விட்டு
வீட்டை சுட்டிக்காட்டினார் எனக்கு ஒன்னும் புரியவில்லை இப்படி கூட விடு இருக்குமா என்று மிரட்சியோடு
பாத்துக்கொண்டு இருந்தேன் கடைசியாக என்னோட அறைறை காட்டி இது தான் என்னோட ரூம் என்று
சொன்னாள் என்னல் நம்ப முடியவில்லை இப்படி ஒரு பெரிய ரூம் எனக்க. ராதா என்னை அழைத்து
முதல்ல எல்லாம் இப்படிதான் இருக்கும் பின்னாடி எல்லாம் பழகிரும் என்று என்ன தடுமாற்றத்தை குறைத்தால்.
பிறகு வந்த நாட்கள் எல்லாம் ஒருவழியாக சமாளித்து வீட்டையும் அதில் உள்ளவர்களையும் புரிந்து கொண்டேன்.
எல்லாம் நல்லபடியாக சென்றது.

ஒருநாள் எல்லாரும் பேசிக்கொண்டு இருக்கும் போது எனக்கு திருமணம் செய்வதை பற்றி பேச்சு எழுந்தது.
வெளிப்படையாக மறுத்தாலும் உள்ளுக்குள் ஆசை இருந்தது. பிறகு என்னோட ஜாதகத்தை பார்த்த ஐய்யர்
பெரிய குண்டை போட்டார். ஜாதகப்படி எனக்கு தாலி பாக்கியம் இல்லை என்றும் திருமணம் செய்தால்
கணவர் உயிரோடு இருக்க மாட்டார் என்று சொன்னார். அவ்வளவு தான் என்னோட மனக்கோட்டை எல்லாம்
இடிந்து சரிந்தது. எல்லோரும் இது எல்லாம் சும்மா தான் எதுவும் ஆகாது என்று சமாதானம் செய்யா முயன்றனர்.
என் மீதே ஒரு சலிப்பு வர எனக்கு எதுவும் வேண்டாம் உங்களோடு கடைசி வரை இருந்துவிட்டு போகிறேன்
என்று சொன்னேன். அதுவும் இல்லாமல் என்னோட சுயநலத்துக்கு ஒருவரை தெரிந்தே பலியாக விடவேண்டாம்
என்று சொன்னேன். எல்லோரும் இதை மறுக்க. அவர்களுக்கு அவரோட அப்பாவின் நிலையை நினைவு படுத்தினேன் .
எல்லாரும் மவுனமாக கலைந்தது சென்றனர்.

என்னோட அறையில் சென்று அடக்கி வைத்து இருந்த கோவம் வெறுப்பு எல்லாம் சேர்த்து
வெடிவதைத்து வெடித்து அழுதேன் கண்ணீர் எல்லாம் வற்றி போய் எப்போது உறங்கினேன் என்றே தெரியாமல் உறங்கினேன்.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 30th November 2016 at 06:03 PM.

Reply With Quote
Have you seen the announcement yet?
  #56  
Old 30th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 949
Rep Power: 17 Points: 2254
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
வள்ளியும், ராணியும் வந்து என் தோலை தொட்டு எழுப்பினார்கள்.
பிறகு என்னிடம் நடந்தவற்றை நினைத்து வருந்தாமல் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று
அறுத்தல் அளித்தார். இருவரும் ரம்யா ,ராதா போல மிகவும் அன்புடன் என்னிடம் பழகினார்கள்.
எதுவும் இல்லாமல் இருந்த எனக்கு இவ்வளவு சொந்தம் எல்லாரும் என்னிடம் பாசமாக இருப்பது.
இவர்களுக்காக காலம் முழுவது கடமை பட்டு இருக்கிறோம் அவர்களை ஏதாவது நல்லது செய்ய
வேண்டும் என்று மனதார நினைத்தேன். ஆனால் அவர்கள் என்னைவிட ஒருபடி என் மேல பாசம் வைத்தனர்.

நானும் எல்லாவற்றையும் மறந்து வாழ பழகினேன். ஒரு நாள் ரம்யாவிடம் நீ என் இன்னும் திருமணம்
செய்யாமல் இருக்க உனக்கு மாப்பிளை பாக்கலாம் என்று சொன்னேன். ரம்யா உடனே அதை மறுத்து.
அக்கா எனக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை டாக்டருக்கு படிச்சதே சேவை செய்யத்தான்.
வாழ்கை முழுவதும் அதுக்கு தான் அற்பணிச்சு இருக்கேன் என்னால் முடியாது என்று கூறினால்.
அவள் நினைத்து எனக்கு பெருமையாக இருந்தாலும். இளமையில் பெண்களுக்கு கிடைக்கா வேண்டிய
சுகம் இல்லாமல் எப்படி இருப்ப எனக்கு அந்த வேதனை தெரியும் அதையும் அவளிடம் சொன்னேன்.

அவள் டாக்டர் எனக்கு அது தெரியாத அதை குறைக்க ஒரு வழி இருக்கு ஆனா அதை நான் யூஸ் செய்வது
இல்லை உங்களுக்கு வேணும்னா சொல்லிக்கொடுக்கவா என்று கேட்டால். உனகே பிடிக்கலைன்னா எனக்கு
எப்படி பிடிக்கும் எனக்கு வேணாம் என்று சொன்னேன்.அப்போது உள்ளே வந்த ராதாவிடம் இதை சொன்னேன்.
அவளும் சிரித்து விட்டு சிந்தனையில் மிதந்தாள். பிறகு உங்களுக்கு கல்யாணம் வேண்டாம் என்றால் போங்க
எனக்கு வேணும் என்று சொன்னால். அதனால் என்ன உனக்கு மாப்பிளை பார்க்கலாம் என்று சொன்னேன்.
அது எல்லாம் பாக்கலாம் அதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன் அதுக்கு நீங்கா ரெண்டு பேரும் ஒத்துக்கமும்.
இல்லனா எனக்கும் கல்யாணம் வேண்டாம். ஒத்துக்களான என் பாவம் மட்டும் உங்களை சும்மா விடாது
என்று கூறி சிரித்தாள். அப்படி என்ன கண்டிஷன் சொல்லு ராதா என்று இருவரும் கேட்டனர்.
அதுலே கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு இன்னைக்கு நைட்டு சொல்லுறேன் என்று கூறிவிட்டு சென்றால்.

ராதா மிகவும் திறமைசாலி கம்பெனியில் முக்கியா முடிவு எல்லாம் இவளிடம் கேக்கமா எடுக்க மாட்டாங்க
இந்த சின்னவயசுல அவளோட புத்திசாலி முயற்சியில் கம்பெனி நல்லா முன்னேற்றம் அடைந்து இருக்கு.
அவள் எது செய்தலும் நாலுமுறை யோசித்து தான் செய்வா அதனால் அவளை வேறு கேள்வி கேட்கவில்லை.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 30th November 2016 at 06:05 PM.

Reply With Quote
Have you seen the announcement yet?
  #57  
Old 30th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 949
Rep Power: 17 Points: 2254
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
மாலை ராதா மிகவும் உற்சாகமாக வந்தால் அவளிடம் ரமேஷ் எங்க
என்று கேட்டேன். அவள் இப்ப நம்ம பேசுறது நமக்குள்ள தான் இருக்கணும் ரமேஷுக்கு
தெரியக்கூடாது அதன் அவனை விட்டுட்டு வந்துட்டேன். அப்படி என்ன அவனுக்கு தெரியாம
பேசவேண்டியா விஷயம். நான் சொல்லி முடிக்கும் போது அது நான் சொல்லும்போது உங்களுக்கு
புரியம் எல்லாம் ரெண்டாவது மாடிக்கு வாங்க என்று சொல்லிவிடு சென்றாள். நானும் ரம்யாவும்
அவள் பின்னாடியே சென்றோம். சிறிது நேரம் எதுவும் பேசும் எங்களை பார்த்துக்கொண்டேன் இருந்தால்.

ரம்யா: என்ன சொல்லு ராதா

ராதா : நான் கன்னியா இருக்குறதும் இல்ல திருமதிய இருக்குறதும் உங்கள் கையில் தான் இருக்கு?

நந்தினி : எங்களிடம் என் இருக்கு நீ சந்தோசமா இருந்த எங்களுக்கு போதும்

ராதா : எனக்கும் அப்படித்தான் நீங்களும் சந்தோசமா இருக்கனும்.

நந்தினி : யேய் என்ன ரொம்ப புதிர் போடுற சொல்லறதை சீக்கிரம் சொல்லுடி என்று முறைத்தேன்.


ராதா : ரெண்டுபேரும் குறுக்க பேசாம முழுசா சொல்லுறதை கேளுங்க, பதில் இப்ப சொல்ல வேண்டாம்
நாளை மாலை சொல்லுங்க. எனக்கு புடிச்ச குலோஜாமும் செஞ்சியிருந்த ஓகே என்று அர்த்தம்.

இருவரும்சரி என்று தலையை ஆடினோம் .அவள் சொல்லப்போகும் கண்டிஷனை கேக்க.

அக்கா உனக்கு ஜாதகம் சரியில்லை!!!!!,

உனக்கு சேவை செய்ய ஆசை!!!!!!!!

ஆனா எனக்கு அப்படியில்லை கல்யாணம் செஞ்சுக்கணும் குழந்தை பெத்துக்கமும்.
ரொம்ப சதோஷமா இருக்கணும். உங்கள் விருப்பத்தை நான் மறுக்கவில்லை
அதுபோல் என்னோட விருப்பதையும் நீங்க மறுக்கா கூடாது,

நந்தினி : உனக்கு என்ன நீ நினைக்கிற மாதிரி இருப்ப உன்னோட நல்ல மனசுக்கு

ராதா : shooooo குறுக்க பேசாதே, நான் கல்யாணம் செய்து புருசனோட குழந்தைகளோட
சந்தோஷமா இருக்கும் போது நீங்க அப்படியில்லாமல் இருந்த எனக்கு எப்படி சந்தோசம்.
அதனால நான் கல்யாணம் செஞ்சிக்கபோறவர் எனக்கு மட்டும் கணவன் இல்லை உங்களுக்கும் தான்.
எனக்கு அவன் மேல எவ்வளவு உரிமை இருக்கோ உங்களுக்கும் அவ்வளவு உரிமை இருக்கு.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 30th November 2016 at 06:07 PM.

Reply With Quote
Have you seen the announcement yet?
  #58  
Old 30th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 949
Rep Power: 17 Points: 2254
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
அடுத்த பதிவு நாளை மறுநாள்

நன்றி
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Reply With Quote
Have you seen the announcement yet?
  #59  
Old 30th November 2016
lsmsingh's Avatar
lsmsingh lsmsingh is offline
Custom title
Visit my website
 
Join Date: 8th December 2013
Location: On my own world
Posts: 2,793
Rep Power: 15 Points: 5529
lsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autograph
sema padhivu nanba...........summa nachunu irundhuchu.....................

ippo dhan kadhaiyin karu puriya aarambichurukku nanba............

aanalumradha ippadi oru twist vaipaanu satyama avanga rendu perum yethir paarthiruka maatanga !!!!!!!!!!!!!


aduthu yenna solla poraanga rendu perumnu therinjuka romba aavaloda naalaanikaaga kaathukittu iruken nanba......................

thirumbavum ippadi oru periya padhivu koduthadharku yenadhu manamaarndha nandrigal nanba........................

______________________________
என்றும் அன்புடன் ,

LSMSINGH

Reply With Quote
Have you seen the announcement yet?
  #60  
Old 30th November 2016
senthilcitizen4 senthilcitizen4 is offline
Custom title
 
Join Date: 4th October 2015
Location: Chennai
Posts: 1,740
Rep Power: 9 Points: 4085
senthilcitizen4 is hunted by the papparazisenthilcitizen4 is hunted by the papparazi
very super update nanba continue
______________________________
life is beautiful keep smiling

Reply With Quote
Have you seen the announcement yet?
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 11:50 AM.
Page generated in 0.01994 seconds