Xossip

Go Back Xossip > ChitChat> No Holds Barred > வணக்கம் தமிழகம் - பாகம் XII

Closed Thread Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #95151  
Old 9th February 2017
Walter white's Avatar
Walter white Walter white is offline
The Real Bookseeker🌻
 
Join Date: 2nd October 2016
Location: Busan, Korea
Posts: 4,281
Rep Power: 10 Points: 3004
Walter white is hunted by the papparaziWalter white is hunted by the papparaziWalter white is hunted by the papparaziWalter white is hunted by the papparaziWalter white is hunted by the papparaziWalter white is hunted by the papparazi
Send a message via ICQ to Walter white Send a message via AIM to Walter white Send a message via MSN to Walter white Send a message via Yahoo to Walter white Send a message via Skype™ to Walter white
முடக்கப்பட்ட தமிழ்ராக்கர்ஸ்.காமின் பேஸ&#

ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சி-3' படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது சி-3. இந்தப்படத்தை காலை 11 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக வெளியிட இருப்பதாக தமிழ்ராக்கர்ஸ் இணயதளம் பகிரங்கமாக சவால்விட்டது. அதன் காரணமாக தியேட்டர் காரர்கள் அச்சத்தில் உறைந்து இருந்தனர்.
இந்நிலையில், தியேட்டருக்கு சென்று படம் பார்க்குமாறு தன்னுடைய ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் சூர்யா. சிங்கம்-3 படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன். உங்களின் அன்பு மற்றும் ஆசீர்வாதத்திற்கு நன்றி, இதுக்கெல்லாம் நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தவே பத்தாது. அனைவரும் தியேட்டருக்கு சென்று படத்தை பாருங்கள் என எனது பணிவான வேண்டுகோளை வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க, சி-3 படத்தை லைவ்வாக வெளியிடுவதாக அறிவித்த தமிழ்ராக்கர்ஸ், பேஸ்புக்கில் படத்தின் சில காட்சிகளை வெளியிட்டனர். ஆனால் அது உடனடியாக முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஞானவேல்ராஜாவுக்கு முதல் வெற்றி கிடைத்திருக்கிறது.
______________________________

  #95152  

கோழி முட்டையில் போலி? பரபரப்பு ஏற்படுத்த

உடுமலை: சீனாவில் தயாரிக்கப்படும் போலி முட்டைகள், உடுமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படுவதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை அடுத்த குடிமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். அவர், அப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில், இரண்டு முட்டை 'பப்ஸ்' வாங்கினார். அதிலுள்ள வேகவைத்த முட்டையில், 'பிளாஸ்டிக்' போன்ற லேயர் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து, அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். மக்களும், பிளாஸ்டிக் போன்ற லேயர் இருந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்து போலீசாரிடமும் புகார் தெரிவித்தனர். தவிர, உணவுபாதுகாப்பு அதிகாரிகள் காமராஜ், கிருஷ்ணமூர்த்தி, லோகநாதன் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், அந்த கடையில் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.செல்வக்குமார் கூறுகையில்,''முட்டை பப்ஸ் வாங்கி, அதனை சாப்பிட முற்படுகையில், பிளாஸ்டிக் லேயர் போன்று உள்ளது. சீனாவில், கோழி முட்டை போன்று, போலியாக பிளாஸ்டிக் முட்டை தயாரிக்கப்பட்டு விற்பதாக தகவல் பரவுகிறது. அதுபோன்ற முட்டையாக இருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது,'' என்றார்.உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், சந்தேகத்துக்கு இடமான அந்த பப்ஸை வாங்கி, அதிலுள்ள முட்டையை ஆய்வுக்கு உட்படுத்த, ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் உள்ள கோழி பண்ணைகளில் இருந்து, இந்தியா முழுவதும்,முட்டைகள் வினியோகிக்கப்படுகின்றன.தேவைக்கு அதிகமாகவே முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், சீன முட்டை என வதந்தி பரப்புகின்றனர். முட்டையில் பிளாஸ்டிக் போன்று இருப்பதாக புகார்எழுந்தது.அவ்வாறு அவை போலி முட்டையாக இருந்தால், முட்டைக்கே உண்டான 'நாற்றம்' முற்றிலும் இருக்காது. தவிர, முட்டையை தரையில் உடைத்தால், மஞ்சள் கரு நிலைத்து நிற்கும்.
போலி முட்டையில், வெள்ளை கருவுடன், மஞ்சள் கருவுடன் கலந்து விடும்,' என்றனர்.
______________________________

  #95153  
Old 9th February 2017
Walter white's Avatar
Walter white Walter white is offline
The Real Bookseeker🌻
 
Join Date: 2nd October 2016
Location: Busan, Korea
Posts: 4,281
Rep Power: 10 Points: 3004
Walter white is hunted by the papparaziWalter white is hunted by the papparaziWalter white is hunted by the papparaziWalter white is hunted by the papparaziWalter white is hunted by the papparaziWalter white is hunted by the papparazi
Send a message via ICQ to Walter white Send a message via AIM to Walter white Send a message via MSN to Walter white Send a message via Yahoo to Walter white Send a message via Skype™ to Walter white
'கொலுசு'க்காக 3 வயது குழந்தை கொலை :சிறுமி கை&#

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனுாரில் 'கொலுசு'க்காக 3வயது பெண் குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்த சிறுமியை போலீசார் கைது செய்தனர்.ஆர்.காவனுார் ஆசாரிமடத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி திவ்யா, இவர்களது மகள் ஹரித்ரா 3, குழந்தையை பிப்., 7ல் அவரது தாயார் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனிதாவிடம் ஒப்படைத்துவிட்டு நுாறு நாள் வேலைக்கு சென்றார். மதியம் வீடு திரும்பியபோது குழந்தையை காணவில்லை. தேடிய போது வீட்டருகே உள்ள கிணற்றில் மிதந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. குழந்தையின் காலில் கிடந்த வெள்ளி கொலுசு மாயமாகி இருந்தது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர்கள் பரமேஸ்வரி, வெங்கடேசன் விசாரித்தனர். அதில், ஆடம்பர உடை, வாசனை பொருட்கள் அதிக விருப்பமுள்ள சிறுமி, பணத்தேவைக்காக கடைகளில் வேலை பார்த்து வந்துள்ளார். சிலமாதங்களாக வேலைக்கு செல்ல வில்லை. இதனால் பணமின்றி சிரமப்பட்டார்.
பிப்., 7ல் அனிதா வீட்டில் விளையாடிய ஹரித்ராவை துாக்கிச் சென்று கொலுசுகளை கழற்றி எடுத்துள்ளார். பின் அதை குழந்தை வெளியே சொல்லி விடுவாளோ, என கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். கொலுசுகளை ராமநாதபுரத்தில் 2 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தது, போலீசார் விசாரணையில் தெரிந்தது. சிறுமியை போலீசார் கைது செய்தனர்.
______________________________

  #95154  
Old 9th February 2017
poospcse's Avatar
poospcse poospcse is offline
Love failure
Visit my website
  Moderator: Moderator of some forums    Contest Organizer: Active organizing member of an ongoing contest      
Join Date: 30th July 2014
Location: In brokened heart
Posts: 54,030
Rep Power: 92 Points: 46577
poospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps database
Quote:
Originally Posted by Walter white View Post
ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சி-3' படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது சி-3. இந்தப்படத்தை காலை 11 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக வெளியிட இருப்பதாக தமிழ்ராக்கர்ஸ் இணயதளம் பகிரங்கமாக சவால்விட்டது. அதன் காரணமாக தியேட்டர் காரர்கள் அச்சத்தில் உறைந்து இருந்தனர்.
இந்நிலையில், தியேட்டருக்கு சென்று படம் பார்க்குமாறு தன்னுடைய ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் சூர்யா. சிங்கம்-3 படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன். உங்களின் அன்பு மற்றும் ஆசீர்வாதத்திற்கு நன்றி, இதுக்கெல்லாம் நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தவே பத்தாது. அனைவரும் தியேட்டருக்கு சென்று படத்தை பாருங்கள் என எனது பணிவான வேண்டுகோளை வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க, சி-3 படத்தை லைவ்வாக வெளியிடுவதாக அறிவித்த தமிழ்ராக்கர்ஸ், பேஸ்புக்கில் படத்தின் சில காட்சிகளை வெளியிட்டனர். ஆனால் அது உடனடியாக முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஞானவேல்ராஜாவுக்கு முதல் வெற்றி கிடைத்திருக்கிறது.
unban tamilrockers plss
______________________________
Nothing Is Permanent in This Temporary Life !! Poo SP.CSE

  #95155  
Old 9th February 2017
poospcse's Avatar
poospcse poospcse is offline
Love failure
Visit my website
  Moderator: Moderator of some forums    Contest Organizer: Active organizing member of an ongoing contest      
Join Date: 30th July 2014
Location: In brokened heart
Posts: 54,030
Rep Power: 92 Points: 46577
poospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps database
saptiya nanba

  #95156  
Old 9th February 2017
Walter white's Avatar
Walter white Walter white is offline
The Real Bookseeker🌻
 
Join Date: 2nd October 2016
Location: Busan, Korea
Posts: 4,281
Rep Power: 10 Points: 3004
Walter white is hunted by the papparaziWalter white is hunted by the papparaziWalter white is hunted by the papparaziWalter white is hunted by the papparaziWalter white is hunted by the papparaziWalter white is hunted by the papparazi
Send a message via ICQ to Walter white Send a message via AIM to Walter white Send a message via MSN to Walter white Send a message via Yahoo to Walter white Send a message via Skype™ to Walter white
Quote:
Originally Posted by poospcse View Post
saptiya nanba
athellam 11 mani aagum poo
______________________________

  #95157  

nee saaptiya darling
______________________________

  #95158  
Old 9th February 2017
poospcse's Avatar
poospcse poospcse is offline
Love failure
Visit my website
  Moderator: Moderator of some forums    Contest Organizer: Active organizing member of an ongoing contest      
Join Date: 30th July 2014
Location: In brokened heart
Posts: 54,030
Rep Power: 92 Points: 46577
poospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps database
Quote:
Originally Posted by Walter white View Post
athellam 11 mani aagum poo
10 manikulla sapdu nanba apotha health Ku nallathu
______________________________
Nothing Is Permanent in This Temporary Life !! Poo SP.CSE

  #95159  
Old 9th February 2017
poospcse's Avatar
poospcse poospcse is offline
Love failure
Visit my website
  Moderator: Moderator of some forums    Contest Organizer: Active organizing member of an ongoing contest      
Join Date: 30th July 2014
Location: In brokened heart
Posts: 54,030
Rep Power: 92 Points: 46577
poospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps databasepoospcse has hacked the reps database
Quote:
Originally Posted by Walter white View Post
nee saaptiya darling
na saptu paduthachuu bro nenga sapdunga
______________________________
Nothing Is Permanent in This Temporary Life !! Poo SP.CSE

  #95160  
Old 9th February 2017
rascal1raja's Avatar
rascal1raja rascal1raja is offline
Visit my website
 
Join Date: 21st December 2016
Location: nagercoil
Posts: 466
Rep Power: 5 Points: 318
rascal1raja has many secret admirers
Send a message via Skype™ to rascal1raja
good nit all
______________________________
kaal vaasi caesar naan kaal vaasi jesus naan pirar seidha paavangal naan vanguven

Closed Thread Free Video Chat with Indian Girls

Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump

All times are GMT +5.5. The time now is 04:40 PM.
Page generated in 0.03503 seconds