Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > The Gift: for husband's promotion (தமிழில்)

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #51  
Old 26th August 2009
suba_s suba_s is offline
Custom title
 
Join Date: 7th August 2009
Posts: 4,546
Rep Power: 65 Points: 48653
suba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps database
The Gift: for husband's promotion

ஒரு வழியா புதன்கிழமை ஈவ்னிங் பிள்ளைகளோட அவர்கூட காஞ்சிபுரம் போறது-ன்னும்.. வெள்ளிக்கிழமை மதியம் அவருக்கு எங்க வீட்ல லன்ச்-ன்னும் முடிவு பண்ணி... எல்லோரும் கிளம்பி…. குழந்தைகளை கூட்டிகிட்டு அவர் கார்லேயே நாங்கள் வீடு வந்து சேர நைட் 11 ஆனது.....

இப்படி என்னை ஷர்மாவுக்கு அறிமுகப்படுத்தி எங்களுக்குள் நெருக்கத்தையும் சகஜமான சூழ்நிலையையும் உருவாக்கினார்.... ஷர்மாவ எப்படி எல்லாம் சந்தோஷ படுத்த முடியுமோ அப்படி செய்துகொண்டு இருந்தார்…. அவருக்கு நம்ம சாப்பாடு ரொம்ப பிடிக்கும்னு சொல்லி என்னை ஸ்பெஷலா சமையல் செய்ய சொல்லி…. கெஸ்ட்ஹவுசுக்கே கொண்டு போய் கொடுத்து…. என் மனம் வருத்தபடாமல் இருக்க…. எனக்கு நிறைய சமாதனம் சொல்லிட்டு….. நைட் டூர் புறப்பட்டு போனார்...

‘‘எனக்கும் மனசுக்கு கஷ்டமாதான் இருக்குடா…. என் பொண்டாட்டிய நானே வேற ஒருத்தனோட படுக்க சொல்றது கேவலமான வேலைதான்…. பட் நிறைய இடங்கள்ல இப்ப இப்படி நடக்குது... ஈவன் நிறைய குடும்பங்களில் பொண்டாட்டி புருஷன் ஹோட்டலுக்கு போய் ஜோடிய மாத்திகிட்டு என்ஜாய் பண்ணிட்டு வராங்க.... நாம அப்படி எல்லாம் செய்யல..... இதுகூட…. நீயா விரும்பி அவரோட போன மாதிரி இருக்க கூடாது.... அப்படி இருந்தா என்னோட ப்ரமோஷனுக்காக நாம பிளான் பண்ணி செய்தது மாதிரி ஆயிடும்... அதனால நீயா அவர்கிட்ட போனது மாதிரி இல்லாம அவனா உன்ன கட்டாய படுத்தினது போலவோ... இல்லை அவரா உன்ன விரும்பி எனக்கு தெரியாம உன்னோட செக்ஸ் வச்சுக்க உன்ன சம்மதிக்க வச்ச மாதிரி இருக்கணும்….’’-ன்னு சொன்னார்....

‘‘அப்போதான் அவர் தப்பு பண்ணிய மாதிரியும் அதுக்கு பரிகாரமா எனக்கு ஹெல்ப் பண்ணுவார்... நீயும்…. ஆசைப்பட்டு அவரோட போன மாதிரி இருக்க கூடாது…. இப்படி செய்…. அப்படி செய்யாதே…. எந்த டிரஸ் போடணும், அவருக்கு என் மேல ஆசை வரநான் எப்படி எல்லாம் நடந்துக்கணும்ன்னு நிறைய அட்வைஸ் கொடுத்து…. தயார் படுத்திட்டு டூர் புறப்பட்டு போனார்...’’

‘‘வியாழக்கிழமை நைட் வந்துடுவேன்-னும்.... வெள்ளிக் கிழமை ஷர்மாவுக்கு எங்கவீட்ல ஸ்பெஷல் லன்ச் கொடுக்கணும்னு சொன்னார்...’’

‘‘ஸ்பெஷல் லன்ச் -ன்னா என்ன-ன்னு புரியுதா சுபா.... ’’

‘‘ஃப்ரைடே ஹாலிடே அதனால ஃப்ரைடே காலைலேயே ஷர்மாவ வீட்டுக்கு கூப்பிடலாம்…. ஃப்ரைடே அவருக்கு உன்னோட ஸ்பெஷல் லஞ்ச்…. அதுவரை அவர சுத்தவிடு… உன்னோட லன்ச்ல மயங்கி அவரோட பாம்பே ட்ரிப்ப கேன்சல் பண்ணனும்... அப்படி இப்படி-ன்னு நிறைய பிளான் பண்ணி கிட்ட-தட்ட என்னையும் தயார் படுத்திட்டு…. போகவே மனமில்லாதவராக... இரவு 8 மணிக்கெல்லாம் பெங்களூருக்கு புறப்பட்டு போனார்.....’’

‘‘ஃப்ரைடே வீட்ல சிம்ப்ளா சாப்பாடு ரெடிபண்ணிட்டு…. சில அயிட்டங்கள ஹோட்டல்ல வாங்கிக்கலாம்னு சொல்லி…. வீட்டையும் பெட்ரூமையும் க்ளீன் பண்ணி நீட்டா அரேஞ் பண்ணி வை….’’- ன்னு சொல்லிட்டு போனார்....’’

‘‘அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு... வரப்போகும் நாட்களை பற்றிய கவலையுடனும்... ஹோட்டலில் ஷர்மா என்னிடம் நடந்து கொண்டதையும் மனதில் அசை போட்டபடி... ராஜூவை படுக்க வச்சிட்டு...வீட்டு வேலைகளை முடிந்து... விஜியுடன் நானும் படுக்க... மனம் நிலைகொள்ள மறுத்து கண்டதையும் திரும்ப திரும்ப அசை போட்டுக் கொண்டிருந்தது....’’

ராஜூ நல்ல தூக்கத்தில் இருக்க... விஜியும் பால் குடித்தபடி தூங்கிப்போக...எனக்கு மட்டும் தூக்கம் வரவில்லை...மனம் முழுவதும் ஷர்மா சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார்... தூக்கம் வராமல்...பெட்ரூம்-ல இருந்த சின்ன டிவி-ல... சேனல்களை மாற்றி மாற்றி நேரத்தை கடத்திக் கொண்டிருக்க...

Last edited by suba_s : 14th December 2015 at 03:48 PM.

Reply With Quote
  #52  
Old 27th August 2009
spiceboss1 spiceboss1 is offline
King George XXX
Visit my website
 
Join Date: 10th June 2007
Posts: 1,250
Rep Power: 27 Points: 2543
spiceboss1 is hunted by the papparazispiceboss1 is hunted by the papparazispiceboss1 is hunted by the papparazi
UL: 45.99 gb DL: 155.07 gb Ratio: 0.30
rated 5 star, repped. Great narration Suba.
______________________________
LATEST GALLERY
Hot Galley

Reply With Quote
  #53  
Old 27th August 2009
orethollai orethollai is offline
 
Join Date: 10th July 2007
Posts: 46
Rep Power: 24 Points: 207
orethollai is beginning to get noticed
UL: 3.42 gb DL: 3.19 gb Ratio: 1.07
Greaaaaaaaaaaaaaaaaaaat! Its the best story i ve read! keep writing!

Reply With Quote
  #54  
Old 27th August 2009
devil11 devil11 is offline
 
Join Date: 4th June 2008
Posts: 36
Rep Power: 22 Points: 34
devil11 is an unknown quantity at this point
sperb story

Reply With Quote
  #55  
Old 27th August 2009
funkytimmi's Avatar
funkytimmi funkytimmi is offline
I am enjoying the fun at exbii
 
Join Date: 11th February 2007
Location: UAE/Delhi
Posts: 12,063
Rep Power: 38 Points: 4586
funkytimmi is hunted by the papparazifunkytimmi is hunted by the papparazifunkytimmi is hunted by the papparazifunkytimmi is hunted by the papparazi
UL: 58.63 mb DL: 422.47 mb Ratio: 0.14
http://www.xossip.com/showpost.php?p...&postcount=123 translate in english, ur story plz

Reply With Quote
  #56  
Old 27th August 2009
jnthndoe jnthndoe is offline
 
Join Date: 9th December 2005
Posts: 706
Rep Power: 29 Points: 1971
jnthndoe is a pillar of our communityjnthndoe is a pillar of our communityjnthndoe is a pillar of our communityjnthndoe is a pillar of our communityjnthndoe is a pillar of our communityjnthndoe is a pillar of our communityjnthndoe is a pillar of our communityjnthndoe is a pillar of our communityjnthndoe is a pillar of our community
UL: 45.09 gb DL: 24.03 gb Ratio: 1.88
Atleast mention in title that the story is in tamil so those who don't know will not waste their time.

Reply With Quote
  #57  
Old 27th August 2009
NIGHTRAIDER's Avatar
NIGHTRAIDER NIGHTRAIDER is offline
 
Join Date: 3rd March 2008
Posts: 605
Rep Power: 24 Points: 1355
NIGHTRAIDER is a pillar of our communityNIGHTRAIDER is a pillar of our communityNIGHTRAIDER is a pillar of our communityNIGHTRAIDER is a pillar of our communityNIGHTRAIDER is a pillar of our communityNIGHTRAIDER is a pillar of our community
UL: 3.97 gb DL: 8.03 gb Ratio: 0.49
nice story continue plzzzzzzzz!!!!! i wish i were the boss!!!
______________________________
http://pzy.be/i/55/b2.jpg

Reply With Quote
  #58  
Old 30th August 2009
suba_s suba_s is offline
Custom title
 
Join Date: 7th August 2009
Posts: 4,546
Rep Power: 65 Points: 48653
suba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps database
The Gift: for husband's promotion

டெலிபோன் சிணுங்கியது.... கணவராகத்தான் இருக்கும் என்று நினைத்து.... காட்லெஸ் ரிசீவரை ஆன் பண்ணி... கணவரின் குரலுக்கு காத்திராமல்... "ஹலோ சொல்லுங்க... பஸ் கிடைச்சுதா... இப்ப எங்க இருக்கீங்க... தண்ணி பாட்டில் எடுத்துக்காம போயிட்டீங்க... ஒரு பாட்டில் வாங்கிக்கோங்க….’’-ன்னு நான் பேசிக்கொண்டே போக.....

"ஹலோ... ஹலோ... வெயிட்...வெயிட்... நான் பாலா இல்ல ஷர்மா..."-ன்னு ஷர்மா குரல் கொடுக்க...

"ஒரு நிமிஷம் எனக்கு பேச்சே வரல... கடவுளே... யாரு என்ன-ன்னு கூட கேக்காம... இப்படியா பேசறது….’’-ன்னுஎன்னை நானே நொந்தபடி... ‘‘சாரி சார்... அவர்-தான் போன் பண்றாரு-ன்னு நினைச்சி....சாரி..."-ன்னு முனக... ஷர்மாவின் குரலைக் கேட்டதும் என் குரலே மாறிப்போனது..."

"ஓகே...ஓகே... அதுக்காக இப்படியா... ம்ம்ம்... பாலா இஸ் வெரி லக்கி டு ஹேவ் சச் எ நைஸ் வைப்…."

"................."

"ஹலோ புவனா... லைன்-ல இருக்கீங்களா...."

"ம்ம்ம்..."

"என்ன ஆச்சு அப்செட் ஆயிட்டீங்களா..."

"இல்ல சார்... அது வந்து... நீங்க...."

"பாலா எப்போ கிளம்பினார் புவனா..."

"எட்டு மணிக்கெல்லாம் கிளம்பிட்டார்... உங்களுக்கு போன் பண்றேன்னு சொன்னாரே பண்ணலையா..." என் குரல் மெல்ல நார்மலுக்கு வந்தது...

"ம்ம்ம்... போன் பண்ணினார்... டூர் கிளம்பிட்டதா சொன்னார்..."

"அப்பறம்..." நான் கேள்வியை முடிப்பதற்குள் குறுக்கிட்டு...

"பாலா கிளம்பிட்டார்-ன்னு தெரிஞ்சும்…. ஏன் போன் பண்ணேன்-ன்னு கேக்கறீங்களா புவனா..."

"புரிஞ்சா சரி..." வாய் வரை வந்த வார்த்தைகளை உதிர்க்காமல் அமைதியாய் இருக்க..."

"ஆர் யு தேர்... புவனா..."

"ம்ம்ம்..." அவர் இல்லன்னு தெரிஞ்சே ஷர்மா போன் பண்ணியது புரிய... எனக்குள் மெல்லிய சிலிர்ப்பு பரவியது... என் முனகலில் மெல்லிய கிசுகிசுப்பு எட்டிப் பார்த்தது...

"உங்ககிட்ட பேசத்தான் போன் பண்ணினேன் புவனா... பேசலாமா... இப் யு டோன்ட் மைன்ட்..."

"............"

"புவனா..."

"ம்ம்ம்..."

"சே சம்திங் புவனா... உங்களுக்கு பிடிக்கலைன்னா வேணாம்..."

கடவுளே... என்ன இப்படி கேக்கறார்... என்ன சொல்றதுன்னு குழம்பி... "அதுக்கில்ல சார்... அது வந்து...." என் வார்த்தைகள் தடுமாற....

"பேசலாமா... வேணாமா... ப்ளீஸ் அத மட்டும் சொல்லுங்க...."

"ம்ம்ம்..."

"தேங்க்ஸ் புவனா... அப்பறம்... நான் உங்கள புவனா-ன்னு பேர் சொல்லி கூப்பிடலாம் இல்லையா... அட்லீஸ்ட் பாலா பக்கத்துல இல்லாத நேரத்துல..."

"ம்ம்ம்ம்..."

"தேங்க்ஸ் புவனா... உங்க பேர் ரொம்ப அழகா இருக்கு..."

"..........."

"என்ன புவனா பதிலே இல்ல கோவமா?..."

"இல்ல…. எதுக்கு கோவப்படனும்..."

"இல்ல உங்க பேர் மட்டும் அழகா இருக்கு-ன்னு சொன்னதுக்கே கோச்சிகிட்டீங்களோ-ன்னு கேட்டேன்... ஏன்னா ஃபர்ஸ்ட் ஹாஃப் மட்டும்தான் சொல்லி இருக்கேன்... செகண்ட் ஹாஃப் இன்னும் சொல்லல... சொல்லவா.... கோச்சுக்கமாட்டீங்களே..."

"இல்ல..." எனது முனகல் மெல்லிய கிசுகிசுப்பாய் வெளிப்பட்டது...

"பேர் மட்டும் இல்ல புவனா... நீங்களும் ரொம்ப... ரொம்ப அழகா இருக்கீங்க.... சாரி மனசுல பட்டத சொல்லிட்டேன்... தப்பு-ன்னா மன்னிச்சிடுங்க..."

"............."

"மன்னிச்சிட்டீங்களா புவனா...."

"ம்ம்ம்.... இல்ல..."

"ம்ம்ம்ம்... கோவமா இருக்கீங்க-ன்னு புரியுது... ஆனாலும் உண்மையை சொல்லித்தானே ஆகணும்...."

"..............."

"புவனா..."

"ம்ம்ம்ம்..."
[/color]

Last edited by suba_s : 14th December 2015 at 03:48 PM.

Reply With Quote
  #59  
Old 30th August 2009
suba_s suba_s is offline
Custom title
 
Join Date: 7th August 2009
Posts: 4,546
Rep Power: 65 Points: 48653
suba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps database
The Gift: for husband's promotion

"நேத்து நடந்ததுக்கு சாரி கேக்கத்-தான் போன் பண்ணினேன்... பாலா எதுவும் சொன்னாரா?..."

எதை சொல்றார்-ன்னு குழப்பமாக இருக்க..."இல்லையே எதுக்கு கேக்கறீங்க..."

"நீங்க வருத்தப்பட்டீங்களா..."

"இல்ல..."

"என்னோட வார்த்தைக்கு மதிப்பு குடுத்து... பாலாவ கன்வின்ஸ் பண்ணி... என்னோட டின்னர்-ல கலந்துகிட்ட உங்ககிட்ட நான் அப்படி நடந்திருக்க கூடாது... சாரி புவனா..."

"கடவுளே இவர் அதை பத்தித்தான் பேசறாரா... நான்தான் எனக்கு எதுவும் தெரியாத மாதிரி நடந்துகிட்டேனே... அப்பறம் எப்படி.. இப்ப இவருக்கு என்ன சொல்றது... இவ்வளவு ஒப்பனா டாப்பிக்கை ஆரம்பிச்சிட்டாரே... எல்லாம் எனக்கு தெரிஞ்சமா திரி காட்டிக்கறதா..." எதுவும் புரியாமல் நான் தவிக்க...

"என்ன புவனா... பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப சாரி கேக்கறானே-ன்னு பாக்கறீங்களா..."

இதுக்கு மேல பேசாம இருக்கறது நல்லதில்ல-ன்னு தோன... "இல்லசார்... அப்படியெல்லாம் இல்ல... இன்ஃபெக்ட்... நான்தான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்..."

"உங்களுக்கு உண்மையிலேயே ரொம்ப நல்ல மனசு புவனா...உண்மையிலேயே பாலா எதுவும் சொல்லலையா..."

"இல்லங்க... அவர் எதுவும் சொல்லல... உண்மையில தப்பு எம்மேல-தான்... நான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும்... ஃபர்ஸ்ட் டைம்... கொஞ்சம் தடுமாறிட்டேன்..."

"நீங்க பாலா கிட்ட எதுவும் சொல்லலையா..."

"இல்ல... என்ன சொல்லணும்... "

"தேங்க்ஸ் புவனா... ம்ம்ம்... ஃபர்ஸ்ட் டைம்-ன்னு சொன்னீங்க... எப்படி இருந்துது... உங்களுக்கு புடிச்சிருந்துதா...."

"கடவுளே என்ன கேக்கறார்... இதுக்கு என்னன்னு பதில் சொல்றது-ன்னு புரியாம அமைதியாய் இருக்க..."

"என்ன புவனா... உங்களுக்கு பிடிக்கலையா?..."

"அப்படி இல்ல... ஃபர்ஸ்ட் டைம் அதான் ஒரு மாதிரி... ஷிவரிங்கா... டென்ஷனா இருந்துது..."

"என்னை தப்பா நினைக்கறீங்களா புவனா..."

"இல்ல... அது..." நான் முடிப்பதற்குள் குறுக்கிட்டு...

"தேங்க்ஸ் புவனா... யு ஆர் ரியலி கிரேட்..."

"............"

"பசங்கல்லாம் தூங்கிட்டாங்களா புவனா..."

"ம்ம்ம்..."

"நீங்க தூங்கலையா..."

"இல்ல அப்படியே ஏதோ யோசனைல இருந்தேன்... தூக்கம்வரல..."

"என்ன யோசனை புவனா ?... நேத்து நடந்ததையே நினைச்சுகிட்டு இருந்தீங்களா?..."

"கடவுளே.. விஷயத்த வாங்காம விடமாட்டார் போல இருக்கே...சுத்தி சுத்தி அங்கேயே வராரே... இவரை எப்படி சமாளிக்கறது..."-ன்னு தவிக்க....
மனுஷன் விடமாட்டார்... எப்படியாவது சமாளிச்சுத்தானே ஆகணும்-ன்னு முடிவு பண்ணி... அவர் என்ன எதிர் பார்க்கிறார்... எதைபத்தி பேசறார்-ன்னு எந்த தெளிவும் இல்லாமல்...

"ம்ம்ம்... ஃபர்ஸ்ட் டைம்... பார்ட்டில... ட்ரிங்க் பண்ணது... மயக்கம் போட்டு பார்ட்டி மூடையே ஸ்பாயில் பண்ணது... மனசுக்கு ஒரு மாதிரி இருந்துது... அதான்.. அதை பத்தியே யோசிச்சிகிட்டு இருந்தேன்.. நான் கொஞ்சம் கவனமா... டீசன்ட்டா பிஹேவ் பண்ணி இருக்கணும்... அதான் நானே உங்ககிட்ட சாரி கேக்கணும்-ன்னு இருந்தேன்..."

"இதை பத்தித்தான் யோசிச்சுகிட்டு இருந்தீங்களா புவனா..."

"ம்ம்ம்..."

"அப்போ நான்...."

"உங்கமேல தப்பில்ல சார்... நான்தான் அவசர அவசரமா குடிச்சி... மயக்கம் போட்டு... இவர்கூட... சார் கொஞ்சம் அப்செட் ஆன மாதிரி இருந்தார்-ன்னு சொன்னார்.. சாரி சார்... என்னால..." நான் முடிப்பதற்குள்..."

"இல்ல புவனா... தப்பு உங்கமேல இல்ல... நான்தான் உங்களை போர்ஸ் பண்ணி... ஐ அம் சாரி புவனா..."

"இல்ல சார்... அது உங்க தப்பில்லை... நான்தான் அவசரமா...நெக்ஸ்ட் டைம் கவனமா இருப்பேன்..."

"இப்போ எப்படி இருக்கு புவனா... ஹேங்-ஓவர் இருக்கா..."

"அப்படின்னா... காலைல ஒரு மாதிரி இருந்துது... இப்பபரவாயில்ல சார்..."

"இப்பவும் நான் பண்ணது தப்புன்னு நினைக்கறீங்களா புவனா..."

மறுபடியும் அவர் மறை பொருளாகவே கேக்க..."இல்ல சார்... இதுல உங்கமேல தப்பில்ல நான்தான்..."

"ம்ம்ம்... தேங்க்ஸ் புவனா... அப்பறம் பாலா எப்படி இருக்கார்..."

"ம்ம்ம்... இப்ப கொஞ்சம் பரவாயில்ல சார்... எல்லாம் உங்களால்தான்...உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது..." நான் முடிப்பதற்குள் குறுக்கிட்ட அவர்...

"இல்ல புவனா... இது எல்லாத்துக்கும் நீங்கதான்... உங்களோட அப்ரோச்தான் முக்கிய காரணம்..."

"நான் என்ன சார் பண்ணேன்... நீங்கதான்... எல்லாமே உங்களால்தான்...."

"ம்ம்ம்... ஒத்துக்கறேன்... நம்ம ரெண்டு பேருக்குமே இதுல பங்கு இருக்கு புவனா...சரியா..."

Last edited by suba_s : 14th December 2015 at 03:48 PM.

Reply With Quote
  #60  
Old 30th August 2009
suba_s suba_s is offline
Custom title
 
Join Date: 7th August 2009
Posts: 4,546
Rep Power: 65 Points: 48653
suba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps databasesuba_s has hacked the reps database
The Gift: for husband's promotion

"ம்ம்ம்..."

"புவனா..."

"சொல்லுங்க சார்..."

"பாலா ரொம்பவே அப்செட்டா இருந்தாரா புவனா..."

"அமாம் சார்... அவர் இந்த அளவு அப்செட் ஆகி நான் பார்த்ததே இல்ல..."

"ம்ம்ம்... இந்த ப்ரமோஷன் பத்தி ஏதாவது சொன்னாரா...."

"இல்ல சார்... பொதுவா ஆபீஸ் விஷயங்களை வீட்ல பேசவே மாட்டார்... ரொம்ப போர்ஸ் பண்ணி கேட்டப்பதான் லைட்டா சொன்னார்... ஈவன்..."சொல்லலாமா வேணாமான்னு யோசித்து கொஞ்சம் தயங்க....

"சொல்லுங்க புவனா... ஈவன்...."

"வேலையை விட்டுடலாமான்னு கூட யோசிச்சிகிட்டு இருந்தார்..."

"ஒஹ்... நோ..."

"நீங்க என்ன சொன்னீங்க புவனா..."

"எனக்கென்ன சார் தெரியும்... என்னால என்ன முடியும்...நான் என்னன்னு அவருக்கு ஆறுதல் சொல்ல முடியும்..."

"முடியும் புவனா.... உங்களால முடியும்... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு..."

"என்ன சார் சொல்றீங்க... என்னால... நான் எப்படி அவருக்கு... புரியல...."

"உங்களால முடியும் புவனா.... உங்களால மட்டும்தான் முடியும்...."

"................." அவர் சுத்தி வளைச்சு எங்க வரார்-ன்னு எனக்கு தெளிவாய் புரிய.... அதை வெளிக்காட்டிக்க விரும்பாமல் அமைதியாய் இருக்க....

"என்ன புவனா புரியலையா...."

"ம்ம்ம்..."

"ஒன்னு கேட்டா மறைக்காம பதில் சொல்லுவீங்களா...."

"ம்ம்ம்...."

"கொஞ்சம் பர்சனலா இருந்தா..."

".............."

"பாலா உங்கமேல ரொம்ப பாசமா... அன்பா இருப்பாரா புவனா..."

"ம்ம்ம்ம்...."

"நீங்க...."

"புரியல சார்..."

"உங்களுக்கு பாலா மேல அதே அளவு அன்பும் பாசமும் இருக்கா புவனா...."

"என சார் கேள்வி இது... நான் அவரோட வைஃப்...."

"அது தெரியும் புவனா... நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க...."

"இதுல சொல்றதுக்கு என்ன சார் இருக்கு... அவர்தானே எனக்கு எல்லாம்... அவரைவிட நான் அவர்மேல அதிக பாசம் அன்பு வச்சிருக்கேன்...."

"இது போதும் புவனா..."

"என்ன சார் சொல்றீங்க... எனக்கு ஒன்னும் புரியல..."

"சொல்றேன் புவனா... நீங்க என்னோட கோவாபரெட் பண்ணா.... நாமரெண்டு பெரும் சேந்து அவருக்கு நல்லது பண்ண முடியும்..."

ஷர்மா பட்டவர்த்தனமாய் அவரோட ஆசையை வெளிப்படுத்த.. எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை... சில வினாடிகள் தடுமாறி தயங்கி நிற்க....

"புவனா என்னாச்சு புவனா..."

"ஒண்ணுமில்ல..."

"நான் சொன்னது புரிஞ்சுதா புவனா...."

".............."

"புவனா...."

"ம்ம்ம்ம்...."

Last edited by suba_s : 14th December 2015 at 03:49 PM.

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 08:39 PM.
Page generated in 0.02383 seconds