Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > உடன் பிறப்புக்காக

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #81  
Old 7th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 927
Rep Power: 15 Points: 2095
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

ரவி விட்டில் .....................

எப்படி வீட்டிற்கு வந்தேன் என்றே நினைவில்லை அக்கா வேகமாக என்னை நோக்கி வருவதை
பார்த்தது சுயநினைவுக்கு வந்தேன். அவள் ஆவலுடன் என்னிடம் என்ன நடந்தது என்று கேட்டால்.
நான் அவர்களுக்கு சம்மதம் என்று சொன்னார்கள் என்ற உடனே தாங்க்ஸ் ரவி என்று என் கண்ணத்தில்
முத்தமிட்டு துள்ளி குதித்து ஓடினாள் ரமேஷுடம் பேச.வீட்டில் உள்ள அனைவருக்கும் சந்தோசம்.

எனக்கும் தான் ஆனால் உள்ளத்தில் ஒரு பயம் என்ன முடிவு எடுப்பது என்று எந்த முடிவை எடுத்தாலும்
எனக்கு பிரச்சனை இல்லை, வேண்டாம் என்றால் மீண்டும் நந்தினியை பார்க்க முடியாது என்று நினைக்கும்
போதே உள்ளம் பதறுகிறது . அவளை விட அழகியை நான் பார்த்து இருக்கிறேன் பழகி இருக்கிறேன் அப்போது
எற்படாத உணர்வு இவளிடம் மட்டும் எப்படி .மற்ற இருவரை நான் பார்த்தது இல்லை அதனால் பெரிய உணர்வு இல்லை
அவள் உடல் அழகை சிறிதும் வெளிக்காட்டவில்லை இருந்தும் அவளிடம் எதோ ஒன்று என்னை கவர்கிறது.

சரி அவர்களை வேண்டாம் என்றால் என்னோட இந்த வாழக்கை. இதுவும் சந்தோசமாக தான் இருக்கு குறை ஒன்றும் இல்லை.
ஆனால் இனிமேல் என்னால் நந்தினியை என்னால் மறக்க முடியும் என்று தோன்றவில்லை .எப்படியோ ரெண்டு நாள் இருக்கு
நிதானமா யோசிக்கலாம் என்று உறங்க சென்றேன்.

பொதுவாக என் வீட்டில் இட நெருக்கடி காரணமாக தனிமை கிடைப்பது அரிது அதனால் கைப்பழக்கம் மிகவும்
குறைவு மாதம் ஒருமுறை என்றாலே பெரிய விஷயம். நடு இரவு வரை தூக்கம் இல்லாமல் புரண்டேன்
என்னோட பூலும் விறைத்து என்னை வதைத்து வேறு வழி இல்லாமல் குளியல் அரை சென்று பூலை
பார்த்தேன் முனையில் பிசு பிசுவென்று விந்து வழிந்து இருந்தது. மெதுவாக சத்தம் வரமால் பூலை ஆட்டினேன்.
இதுவரை இல்லாத பரவசம் என்ன வென்று சொல்லமுடியவில்லை.விந்து வெளியேறும் போது உடலில்
உள்ள மயிர் எல்லாம் விறைத்து நின்றது. கைஅடிப்பதில் இப்படி ஒரு சுகத்தை இன்று தான் அனுபவிக்கிறேன்
எல்லாம் நந்தினி என்ற பெண் மோகினி செய்த வேலை.

உடையை சரி செய்து வெளியே வந்து படுத்தேன் சிறுது நேரத்தில்மீண்டும் கனவில் நந்தினி வந்து என்னை
இம்சை செய்தால் குப்புற படுத்து விறைப்பை பாயில் வைத்து அழுத்திக்கொண்டேன். எது எப்படியோ நந்தினி
அருகில் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என்ன நடந்தாலும் பின்வாங்க கூடாது. அவள் முடியாது
என்று சொன்னாலும் அவளை கடத்திக்கொண்டு சென்று திருமணம் செய்யா வேண்டும் என்று நினைதேன்.
என்னை நினைத்து எனக்கே சிரிப்பு வந்தது,

“எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்”

அன்று மட்டும் இல்லை மறுநாளும் எனக்கு சிவராத்திரி ஆனது இல்லை இல்லை நந்தினி ராத்திரி ஆனது!!!!!!!!!!!!!!!!!
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 7th December 2016 at 05:00 PM.

Reply With Quote
  #82  
Old 7th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 927
Rep Power: 15 Points: 2095
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

நந்தினி விட்டில் .....................
மேலே சென்ற நந்தினி வேகமாக குளியல் அறைக்கு சென்று உடை எல்லாம் கலைந்து
தான் உடலை நிலை கண்ணாடியில் பார்த்தால் என்னை இப்படியே அவள் கையில்
ஒப்படைத்தால் என்ன செய்வான் என்று நினைக்கும் போதே உச்சம் அடைந்தேன் என்
பெண்மையில் இருந்து மன்மத நீர் துடைகளில் வழிந்தது . நினைப்பே இப்படி என்றால்
நிஜத்தில் நடந்தால் ஐயோ எப்படி இருக்கும்.

எதுவும் இல்லை என்று நினைத்த எனக்கு 32 வயதில் கன்னிகழியும் யோகம் வருமா!!!!!!

அவன் என்னை ஏக்கத்தை போக்கி என் பெண்மையை முழுமை அடையா செய்வன!!!!!!!!!

அவன் கண்டிப்பாக மீண்டும் வருவான், இல்லை வரமாட்டான்!!!!!!!!!!!!!!!!!!

நான் கூறிய விஷயம் என் சாதாரண விஷயமா எப்படி வருவான். எப்படி பெண்கள் சொல்லும்
பேச்சை கேப்பான். இப்படி ஒருவனை கண்டுபிடிக்கவே 3 வருடம் ஆனது அவன் இல்லை
என்றால் மீண்டும் எப்போது எனக்கு நம்பிக்கை இல்லை இவன் இல்லை என்றால் வேறு யாரும் இல்லை.
அவன் வந்தால் எங்கள் வாழ்வில் வசந்தம் பிறக்கும் இல்லை என்றால் நினைக்கவே உள்ளம் பதறுகின்றது.
அவன் மீண்டும் வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன். இவ்வளவு நாள் என்னோட தேவைக்கு
செவி சாய்க்காத கடவுள் இந்தமுறை கட்டாயம் செவிசாய்க்க வேண்டும் என்று உள்ளம் உருக வேண்டினேன்.
சிறு குளியல் போட்டு விட்டு வெளியே வந்தால் ராதா ரம்யா இருவரும் என்னோட அறையில் உள்ள
படுக்கையில் படுத்து இருந்தனர்.

என்னை பார்த்த உடன் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர் அவர்கள் சிரிப்பே என்னை கேலிசெய்வது போல் இருந்தது.
நந்தினி : என்னாடி ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி என்னை மாட்டிவிட்டு சிரிக்கிறீங்க உங்களை என்று பொய்
கோபத்துடன் அடிக்க ஓடினேன். இருவரும் என்னிடம் இருந்து தப்பித்து ஓடினர். விடாமல் துரத்தி அவர்களை
பிடித்து செல்லமாக குட்டினேன். இருவரும் தலையை தேய்த்துக்கொண்டு என்னை முறைத்தனர்.
என்ன முறைக்கிறீங்க அவன் எப்படி இருந்தான் சொல்லுங்க.

ரம்யா : நீங்க தானே அவனோட பேசினாங்க அவனோடதை பார்த்தீங்க அப்ப நீங்க தான் சொல்லணும்.

நந்தினி : ஏய் நீங்க ரெண்டு பெரும் எவ்வளவு பெரிய கேடி என்பது எனக்கு தெரியும்.

ராதா : என்ன நந்தினி சொல்லுற நாங்க அப்படி ஒன்னும் பண்ணல்.

நந்தினி : நிறுத்து டீ செக்யூரிட்டி கேமராவுல அவனை நீங்க ரெண்டு பெரும் பாத்து இருப்பிங்க எனக்க தெரியாது
உண்மையை சொல்லுடி நேருல எப்படி இருக்கான்.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 7th December 2016 at 05:02 PM.

Reply With Quote
  #83  
Old 7th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 927
Rep Power: 15 Points: 2095
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

ரம்யா : பரவலா நீயும் புத்திசாலியாமறிவர கீப் இட் அப் நந்தினி.

நந்தினி : சும்மா ஐஸ் வைக்காதே சொல்லு எப்படி இருக்கான்.

ராதா : அதை ஏன் கேமரால பாக்கணும் அவன் சுப்பராத்தான் இருப்பான்

ரம்யா : என்னடி எப்படி சொல்லுறா

ராதா : எல்லாம் நந்தினி முகத்திலே தெரியுது இந்த வீட்டுக்கு வந்து முதல் முறை அவளோட
முகத்தில் இவ்வளவு சந்தோசத்தை பாக்குறேன் என்ன ரம்யா நான் சொல்லுறது உண்மை தானே.

ரம்யா : அதில் என்ன சந்தேகம் இவ மட்டும் என்ன அவனும் தான் அப்படி வழிச்சான்
இவளை பார்த்து என்று குலுங்க குலுங்க சிரித்தாள்.

நந்தினி : ஏய் போதும் என்னை கேலி செய்தது எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு

ராதா : வெறும் வெக்கம் மட்டுமா இல்லை ?

நந்தினி : ஏய் வேற எதுவும் இல்லை.

ரம்யா : நாங்க இங்கு வந்து 30 நிமிஷம் ஆச்சி இவ்வளவு நேரம் உள்ள என் பண்ண நந்தினி

நந்தினி : இவர்கள் கேள்விக்கு பதில் கூற முடியாமல் மெத்தை மேல் குப்புற படுத்து முகத்தை மூடிக்கொண்டாள்

ரம்யா : அப்ப்பா என்ன வெக்கம் இப்படியே வெக்க பட்டு அவனை உன்னோட வலையில் வீழ்த்திட.

ராதா : அதனால தான் உன்ன பேச சொன்னோம் எனக்கு புரிஞ்ச வர அவன் கிளீன் போல்டு

நந்தினி : ரொம்ப வெறுப்பு எத்தின எனக்கு கேட்ட கோவம் வரும் அப்புறம் அவனை விட்டே
உங்களை வெறுப்பு ஏத்துவேன் .இருவரும் பாயப்படுவது போல கையால் வாயை
பொத்திக்கொண்டு என்னை கேலிசெய்தனர்.

ரம்யா : போட்டோல விட நேரில் சுபராத்தான் இருக்கான் என்ன சொல்லுறீங்க

ராதா : நல்ல ஹன்சாம் ம இருக்கான் உள்ள எப்படி இருக்குமோ தெரியலையே

நந்தினி : அது நல்லாத்தான் இருக்கும்

ரம்யா : என்னடி சொல்லுற நீ எப்ப பார்த்த

நந்தினி : ச்சீ நான் நேரா பாக்குல ஆனா என்கூட பேசிக்கொண்டு இருக்கும் போது பேண்டுல முட்டிக்கிட்டு இருந்தது.

ராதா : அப்ப அவன் சரியான ஜொள்ளுப்பார்ட்டினு சொல்லு

ரம்யா : அப்படி இருக்காது எல்லாம் இந்த மோகினியோடா அழகில் அப்பிடி விறைத்து இருக்கும்.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 7th December 2016 at 05:03 PM.

Reply With Quote
  #84  
Old 7th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 927
Rep Power: 15 Points: 2095
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

ராதா : அவன் உள்ள வரும்போது அந்த சிலையை பார்த்து திணறி தான் போனான் பெல்
அடிக்கும் முன்னாடி பூலை ஒருவாட்டி அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வந்தான்.

நந்தினி : ச்சீய் என்னாடி அசிங்கமா பேசுற

ராதா : பூலை பூலுன்னு சொல்லாம வேற எப்படி சொல்லுறது

நந்தினி : அதுக்கு இப்படி பச்சையவ சொல்லுவா.

ரம்யா : நீதான் பெரியவா நீயே சொல்லு எப்படி சொல்லுறது

நந்தினி : உங்க ரெண்டுபேருக்கும் கொஞ்சம் கூட வெக்கம் இல்லை. அவனை நீங்க
என்னை பண்ண போறிங்க என்று நினைச்சாலே எனக்கு உள்ள உருது.

ராதா : உறும் உறும் என்னை விட்டு உங்களை அவன் முதல் தொட்டான்
கத்தரி கோல் எடுத்து கத்தரிச்சுடுவேன்

ரம்யா : எதை

ராதா : அவன் பூலை, அப்புறம் நீங்க எல்லாம் மோசம் போயிருவீங்க

நந்தினி : அப்படி ஏதும் பண்ணிடாதே சும்மா இருந்த சங்கை ஊதிவிட்டு இப்படி மோசம்
பண்ண கூடாது நீயே அவனை வச்சிக்கோ எப்பவாச்சு உனக்கு என்ன மேல
இரக்கம் வந்த ஒரு 10 நிமிஷம் அனுப்பு.

ரம்யா : அப்பா எனக்கு ?

ராதா : நீ விரலை போட்டுக்கோ ,

நந்தினி : சும்மா இருங்க இப்பவே பிளான் பண்ண என்ன நடக்கும் முதலில் அவன் திரும்ப வரவேண்டும்.

ரம்யா : திருப்பி வந்த பாவம் அவன் மூணு காம பிசாசுகிட்ட மாட்டிக்க போறான்..

ராதா : நம்ம அவகிட்ட மட்டப்போறோமா இல்லை நம்ம அவனிடம் மட்டப்போறோமா பாக்கலாம்.

நந்தினி : சரி அவன் வந்த என்ன பண்ணலாம்.

மூவரும் இரண்டு நாள் பிறகு நடக்கும் விஷத்தை பேசிக்கொண்டனர் .

முதல் முறை அவனிடம் எப்படி பேசவேண்டும், யார் எல்லாம் பேசவேண்டும்,
அவனுடைய ஆசைகள் என்ன , விருப்பம் என்ன, அவனோட ஏதிர்காலக்கணவு என்ன,
இந்த உறவு முறையை அவன் மனதால் ஏற்றுக்கொள்ள முடியுமா. என்று பல விஷயம்
பேசிக்கொண்டு எங்களை முதலில் தெளிவு படித்திக்கொண்டோம். அப்போது தான் அவன்
சொல்லுவதை எளிதில் புரிந்து நடக்க முடியும்.

ரம்யா : அவன் ரொம்ப பாவம் இங்க நம்ம மூணு பேரு கலந்து பேசுறோம் ஆனா அவன் தனியாத்தான்
யோசிக்கணும் எல்லாத்தையும் போட்டு குழப்பிக்க போறான்.

நந்தினி : அடிப்படி குழப்பிக்க மாட்டான் அவன் புத்திசாலி தெளிவா முடிவெடுப்பான்
இல்லனா அவனை எப்படி நம்ம செலக்ட் செய்தோம்.

ராதா : நந்தினி சொல்லுறது சரிதான் அவன் நல்ல முடிவு எடுப்பான்.

நந்தினி : எல்லோரும் அவர்கள் அறைக்கு போகும் போது அவர்களிடம் ஒழுங்கா போய் தூங்கணும்
வேற வேலை பண்ணாம.இருவரும் என்னை நோக்கி திரும்பி நாங்க செய்யத்தான் போறோம்
உன்னோட வேலையை பாரு. நீ அப்பவே முடிச்சிட்டு உனக்கு.அதை கேட்ட உரிமை இல்லை
இதை கேட்ட நந்தினி இருவரும் துரத்தி பிடித்து செல்லமாக அடித்தல் பின் மெத்தையில்
புரண்டு வயிறு வலிக்க சிரித்தனர்.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 7th December 2016 at 05:06 PM.

Reply With Quote
  #85  
Old 7th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 927
Rep Power: 15 Points: 2095
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

மொத்தம் நான்கு பேர் ரெண்டு நாள் உறக்கத்தை தொலைத்தனர்.

இரண்டு நாளைக்கு பின் மாலை 5 மணி

ரவி பரபரப்புடன் நந்தினி விட்டு வாசலில் கதவில் இருந்த குறிப்பு படித்தான்.

அதில்............

ரவி நீ எங்கள் மீது நம்பிக்கை வைத்து திருப்ப வந்தற்கு நன்றி.

கதவு தீர்ந்து தான் இருக்கு உள்ளே வந்தால் ஹாலில் இருக்கும் மேஜை மேல்
அடுத்த குறிப்பு இருக்கும்.அந்த குறிப்பு படி நடக்கவும்.

வேறு யோசனையுடன் வந்து இருந்தால் இப்படியே திரும்பி செல்லவும்

இப்படிக்கு

NRR


ரவிக்கு இது புதிராக இருந்தது நந்தினி வராமல் குறிப்பு மட்டும் இருபத்து கதவில்
இருந்த குறிப்பை மீண்டும் மீண்டும் ஒரு முறை படித்துவிட்டுஆழமாக மூச்சை
இழுத்து விட்டான் பிறகு நெஞ்சை நிமிர்த்தி உள்ளே நுழைந்தான்.

அங்கும் யாரும் இல்லாமல் வெறுமையாக இருந்தது .

மேஜையில் அடுத்த குறிப்பு

அதில்..........................

உன்னோட புதிய இல்லத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்
ரவி உன்னோட முடிவில் நீ திடமாக இருப்பதற்கு நன்றி
இது மேலும் உன் வாழ்நாள் முழுவதும் தொடரும் வேண்டும்.
உனக்கு நேரே இருக்கும் படிக்கட்டின் வலது புறம் சென்றால் நீச்சல்
குளம் வரும் அதான் அருகில் உன்னோட நீச்சல் உடை இருக்கு அதை
அணிந்துக்கொண்டு சிறிது நேரம் நீச்சல் பயிற்ச்சி செய்து உன்னோட
மன அழுத்தத்தை குறைக்கவும்.
பிறகு மாற்று உடை அணிந்து கொண்டு படிக்கட்டின் இடது புறம் உள்ள
அறையில் உணவருந்தி விட்டு மேலே வரவும்

இப்படிக்கு

NRR

ரவி : எனக்கு இந்த விளையாட்டு புதிதாகவும் புதிராகவும் இருந்தது சிறு வயதில் இப்படி ஒரு
விளையாட்டை கேட்ட நியாபகம். உதட்டில் புன்னகை மலர்ந்தது பிறகு எதைப்பற்றியும்
யோசிக்கவில்லை எல்லாம் ரெண்டு நாள் யோசித்து விட்டேன் எது நடந்தாலும் சமாளிக்கலாம்.
என்று குறிப்பிட்ட வழியில் நீச்சல் குளம் சென்றேன் அங்கு இருந்த சிவப்பு நிற நீச்சல் உடை
மிகவும் மெலிதாக இருந்தது அதுவும் என்னோட உறுப்பை மறைக்கும் அளவு மட்டுமே கையில்
எடுத்து பார்த்தேன் இதுவரை அது போன்ற நீச்சல் உடையை பார்த்து இல்லை.
பிறகு அருகில் இருந்த அறையில் உடையை மாற்றி விட்டு நீச்சல் குளத்தில்
குதித்து சிறிது நேரம் நீச்சல் அடித்தேன்
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 7th December 2016 at 05:08 PM.

Reply With Quote
  #86  
Old 7th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 927
Rep Power: 15 Points: 2095
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

அடித்தேன்அப்போது எனக்கு எதோ வியாசமாக இருக்க என்ன என்று நீரில் பார்த்தேன்
என்னோட நீச்சல் உடை காணாமல் போய் இருந்தது.இப்பொது நிர்வாணமாக நீச்சல்
குளத்தில் நின்றேன். சூழ்நிலையை உணர்ந்த நான் சுற்றி முற்றி பார்த்தேன் எங்கும்
என்னோட ஜெட்டி தென்படவில்லை இப்பொது என்ன செய்வது என்று நான் அணிந்து
வந்த உடையை தேடினேன் அது குளியல் அறையில் இருந்தது. இப்படியே உள்ள
ஓடிப்போலாமா இல்லை என செய்வது என்று தெரியாமல் நீச்சல் குளத்தின் கரை அருகே சென்றேன்.
இதற்குள் என்னடா பூலோ முழுவரைப்பில் நீண்டுகொண்டு இருந்தது.
இது வேண்டும் என்று செய்யபட்டுபோல் இருந்தது எப்படி ஜெட்டி காணாமல் போகும்.
வேறு வழி இல்லை இப்படியா உள்ளே போய் உடையை மாற்றி விடவேண்டியது தான்
என்று தைரியம் வரவைத்து கரையில் இருந்து வெளியே வந்து உடை மற்றும் அறைக்கு சென்றேன்.

வேகமாக ஓடின போது என்னடா பூல் தலைதெறிக்க ஆடியது அப்போது என் நண்பன் சொன்னது நியாபகம் வந்தது சிரித்தேன் .

"நமக்கு எல்லாம் ரஸ்தாளி தான் அவனுக்கு மட்டும் நேந்திரம் என்ன கொடுமை ரவி என்று கேலி செய்தது"

வேகமாக உடையை அணிந்துகொண்டு உள்ள நுழைய சென்றபோது கதவின் வெளிப்புறம்
இருந்த குறிப்பை பார்த்தேன்.
உள்ளே வரும்போது அது தெரியவில்லை அது பின்னாடி இருந்தது.

அதில் ......................

ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று இருந்தது

வேகமாக சுற்றி பார்த்தேன் ஏதாவது கேமரா இருக்க என்று.
எனக்கு ஒன்றும் தென்படவில்லை.

பிறகு மிதி குறிப்பை படித்தேன்

அதில் ...

என டா கேமரா இருக்கானு பாக்குறிய வீட்டுக்குள்ள எல்லாம் இல்ல வெளியா மட்டும் தான்.
பயப்படாதே இது எல்லாம் ஒரு சாம்பிள் தான் மெயின் எல்லாம் அப்புறம் தான்.

உன்னோட ஜெட்டி என்ன அச்சினு யோசிக்குரிய ஹா……… ஹா………. ஹா…………..

அது நீ நினைக்குற மாதிரி துணி இல்லை இயற்கை முறையில் ஸ்பெஷல செஞ்சது தண்ணி
பட்டா கரைஞ்சி போகும். நான் ஜெர்மனி போகும் போது வாங்கினேன். எனக்கு என்னோட வருங்கால
புருஷனுக்கும். இதை போட்டு அதிர்ச்சி கொடுக்கலாம் என்று தான் உனக்கு இதை வைத்தேன்.
என்னோட செட் இன்னும் இருக்கு அதை உனக்கு பிறகு போட்டு காட்டுறேன் அப்ப நீ அதை உன்னோட
ஜொள்ளை விட்டே கரை இப்போ கொஞ்சம் ஜொள்ளை நிப்பாட்டு.

அன்புடன்

உன் வாருங்கள் மனைவி ராதா

இதை படித்து விட்டு குலுங்க குலுங்க சிரித்தேன். ராதா இப்படி ஒரு குறும்பு கரிய கல்யாணம்
ஆகட்டும் அவளை பாத்துக்குறேன் என்று நினைத்துக் கொண்டேன். ராதாவை இதுவரை பார்த்தது
இல்லை இருத்தலும் அவள் குறும்பு என்னை கவர்ந்தது. அவளை எனக்கு நிச்சயம் பிடிக்கும் எப்படி
இருந்தாலும். அந்த கடைசி விரியை ஒரு 20 முறை படித்து இருப்பேன்.

"உன் வாருங்கள் மனைவி ராதா"...........
ராதா ................
ராதா ............
ராதா .............
ராதா ................
ராதா ............
ராதா .............
ராதா ................
ராதா ............
ராதா எனக்கு மனைவி..................................
எனக்கு மனைவி ...........................................

வேடிக்கையான விஷயம் என்னோட மனைவி ராதா அவளை இதுவரை பார்த்து இல்லை
அப்படி இருந்தும் என்னோட மதில் குடிகொண்டாள் நந்தினி போல்.என மேல் எவ்வளவு
நம்பிக்கை இதற்குள் என் உயிர் போனாலும் நம்பிக்கையை காப்பாத்த வேண்டும்.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 7th December 2016 at 05:11 PM.

Reply With Quote
  #87  
Old 7th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 927
Rep Power: 15 Points: 2095
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

உள்ளே வந்த போது இருந்த இறுக்கம் சிறிதும் இல்லாமல் சமையல் அறை சென்று பார்த்தேன்
அங்கு சமையல் எல்லாம் அமர்க்களமாக இருந்தது. சிறிது அளவு சாப்பிட்டு விட்டு கை கழுவ
சென்றேன் ஆங்கே வாஷ் பேசின் மேல் இருக்கும் கண்ணாடியில் ஒரு குறிப்பு

அதில்......................

ஹாய் ரவி சமையல் எல்லாம் எப்படி நல்லா இருக்க

எல்லாம் நான் உனக்காக செய்தது இல்லை ஒன்றை தவிர. அந்த ஒன்றை மட்டும் தான்
செய்தேன் என் என்றால் அது எனக்கு மட்டுமே மிகவும் பிடிக்கும் என் உள்ளுணர்வு அது
உனக்கும் அது பிடிக்கும் என்று சொல்லியதால் செய்தேன். உனக்கு பிடிக்கவில்லை
என்றால் தனியே என்னிடம் சொல்லவும் எல்லோரும் இருக்கும் போது சொல்ல வேண்டாம்


பிளீஸ்ஸ்ஸ்ஸ் .........................

இப்படிக்கு

ரம்யா - என்ன உறவுன்னு சொல்ல தெரியவில்லை

( ரம்யா என்ற எழுத்து மட்டும் கண்ணீர் துளியில் சிறிது அழிந்து இருந்தது )

அதை படித்த உடன் என் மனம் சொல்லமுடியாத வேதனைக்கு உள்ளானது யார் இவள்.
இவள் மனதில் அப்படி என்னை இருக்கிறது நான் அதை தெரிந்துக்கொண்டு இவளின்
அன்பை பெறவேண்டும் என்று உள்ளம் துடித்தது. என்ன செய்து வைத்து இருக்கிறாள்
என்று பரபரப்போடு பார்த்தேன் ஒரு இதய வடிவ கிண்ணத்தில் பாகற்காய் வறுவல்
இருந்தது. அதை பார்த்த உடன் ஆச்சர்யத்தில் என் மனம் துள்ளியது.

என் என்றால் சிறுவயது முதல் வறுமை கசாப்பையே அனுபவித்த அதை விடா கசப்பான
பாகற்காய் மேல் அதிக ஆசை விருப்பி சாப்பிடுவேன். அது அப்படியே என்னோட விருப்பிய
உணவாக மாறிவிட்டது. அவளுக்கும் அது பிடிக்கும் என்றால் எனனை போல் கசப்பான
விஷயம் அவள் மனதில் இருக்கும் என்று நினைதேன்.அவளின் மனக்கசப்பை போக்கே
என்னையே மருந்தாக அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று என் உள்ளம் துடித்தது

ஏதோ யோசித்த ரவி ரம்யா எளிதிய குறிப்பை எடுத்து அதில் இப்படிக்கு என்று இடத்தில்

“உயிர் தோழி”

என்று எழுதினான். பிறகு பத்திரமாக அந்த குறிப்பை சட்டை பையில் வைத்துகொண்டு மாடிப்படி ஏறினான்.

அங்கு நான்கு கதவு இருக்க எதில் நுழைவது என்று தெரியவில்லை.முதல் கதவின் அருகில் சென்றான்.
கதவில்………………….
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 7th December 2016 at 05:12 PM.

Reply With Quote
  #88  
Old 7th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 927
Rep Power: 15 Points: 2095
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
இன்றைய பதிவு ஓவர்

நன்றி
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Reply With Quote
  #89  
Old 7th December 2016
lsmsingh's Avatar
lsmsingh lsmsingh is online now
Custom title
Visit my website
 
Join Date: 8th December 2013
Location: On my own world
Posts: 2,734
Rep Power: 14 Points: 5284
lsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autographlsmsingh has celebrities hunting for his/her autograph
arumaiyaana padhivugal nanba.............



aana valakam pola ippadi oru arumaiyaana padhiva koduthutu kadaisiyila manda kayura alavukku oru suspense vachu mudhuteengale nanba...................!!!!


appadi andha kadhavula yenna kuripu irundhuchunu therinjuka romba verithanamana aarvathula iruken nanba...................


apram indha kuripu cheetu vachu vilayaadum vilayaatu romba superb nanba.....................


waiting very eagerly for your next upcoming updates loveyoudear nanba..................
______________________________
என்றும் அன்புடன் ,

LSMSINGH

Reply With Quote
  #90  
Old 7th December 2016
senthilcitizen4 senthilcitizen4 is offline
Custom title
 
Join Date: 4th October 2015
Location: Chennai
Posts: 1,735
Rep Power: 8 Points: 3970
senthilcitizen4 is hunted by the papparazisenthilcitizen4 is hunted by the papparazisenthilcitizen4 is hunted by the papparazisenthilcitizen4 is hunted by the papparazisenthilcitizen4 is hunted by the papparazisenthilcitizen4 is hunted by the papparazisenthilcitizen4 is hunted by the papparazisenthilcitizen4 is hunted by the papparazisenthilcitizen4 is hunted by the papparazisenthilcitizen4 is hunted by the papparazi
very big update nanba sema interesting
______________________________
life is beautiful keep smiling

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 01:53 AM.
Page generated in 0.01872 seconds