Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > உடன் பிறப்புக்காக

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #61  
Old 30th November 2016
alisabir064 alisabir064 is offline
 
Join Date: 3rd June 2015
Location: kumbakonam
Posts: 34
Rep Power: 4 Points: 48
alisabir064 is an unknown quantity at this point
I love this story....summaiya erukku...
Eppadi oru story ya na padichathey illa...
Nandhini
Ramya
Radha
Fuck it ya...
I really really love condition of the story...
Next update iam waiting vj fanz

Reply With Quote
  #62  
Old 30th November 2016
ilaiyavan ivan's Avatar
ilaiyavan ivan ilaiyavan ivan is offline
Custom title
 
Join Date: 31st March 2013
Posts: 3,376
Rep Power: 20 Points: 9231
ilaiyavan ivan has celebrities hunting for his/her autographilaiyavan ivan has celebrities hunting for his/her autographilaiyavan ivan has celebrities hunting for his/her autographilaiyavan ivan has celebrities hunting for his/her autographilaiyavan ivan has celebrities hunting for his/her autographilaiyavan ivan has celebrities hunting for his/her autographilaiyavan ivan has celebrities hunting for his/her autographilaiyavan ivan has celebrities hunting for his/her autographilaiyavan ivan has celebrities hunting for his/her autographilaiyavan ivan has celebrities hunting for his/her autograph
நந்தினி, ரம்யா, ராதா, வள்ளி, ராணி 5 பேர்.
வள்ளியும் ராணியும் வேலைக்காரிகாளா நண்பா?
நந்தினியின் கதை பரிதாபம் தான். ராதா எடுத்த முடிவு ஒரு அதிர்ச்சியான ஆனால் ஆனந்தமான முடிவு.
______________________________
உள்ளங் கை யளவில் உள்ளதடா உலகம் ...

Reply With Quote
  #63  
Old 30th November 2016
MANI5050's Avatar
MANI5050 MANI5050 is offline
 
Join Date: 30th October 2015
Location: Xossip
Posts: 221
Rep Power: 3 Points: 342
MANI5050 has many secret admirers
Send a message via Yahoo to MANI5050
Udan pirappukkaga kannavan manaivi seiiya poogum thiyaagangalai ninaikum boluthi manam magilgirathu

Reply With Quote
  #64  
Old 1st December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 847
Rep Power: 15 Points: 1897
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
Good evening friends
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Reply With Quote
  #65  
Old 2nd December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 847
Rep Power: 15 Points: 1897
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

இருவரும் அதிர்ச்சியில் இருவரும் ராதாவை பார்த்து முறைத்தோம்

ராதா : கூல் கூல் இப்படி என் முறைக்கிறீங்க உங்களை நான் கட்டாய படுத்தலை.
உங்களுக்கு இஷ்டம் இல்லைனா விடுங்க. என்னோட ஆசை எல்லாம் நிறைவேறாம
கன்னியவே சாவப்போறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

ரம்யா : இருவரும் ஒருவரை ஒருவர் கேள்வி குறியாக பார்த்து கொண்டு இருந்தனர்.
பிறகு ரம்யா நந்தினியை பார்த்து என்ன அக்கா செய்றது அவள் வேற புடிவாத கறி
சொன்னதை செஞ்சிடுவா இப்ப என்ன செய்யுறது.

நந்தினி : சும்மா சரின்னு சொல்லுவோம் அப்புறம் பாத்துக்கலாம்.

ரம்யா : ஐயோ அக்கா அவளை பற்றி உங்களுக்கு தெரியாது முடியாதுன்னு நேரா
சொல்லிடனும் ஏமாத்துனா இந்த ஜென்மத்தில் மன்னிக்க மாட்ட. எது இருந்தாலும்
நாளைக்கு நேருல பேசித்தான் முடிக்கணும் இப்ப போய் தூங்கு நாளைக்கு காலையில்
பேசலாம் என்று சென்றுவிட்டாள்.

ராணி : மறுநாள் காலையில் நந்தினியை பார்த்து என்ன அக்கா ஒரே யோசனையில்
இருக்கீங்க என்று கேட்டால்.அது ஒன்னும் இல்ல அப்புறம் சொல்லுறேன் என்று
சொல்லிவிட்டு ரம்யாவுக்கு காத்து இருந்தேன். என்ன செய்வது அவள் வேறு பிடிவாதா கரி
சொன்னதை செய்வாள். அவள் சொன்னபடி எப்படி செய்யமுடியும் அதுக்கு யாரு ஒத்துப்பா
அப்படி சரி என்று சொன்னாலும் ஒன்னு பணத்துக்காக இருக்கும் இல்லை என்றால் எங்களை
பார்த்து ஆசையில் ஒதுக்குவன். அப்படி இருந்த அதில் வெறும் காமம் மட்டுமே இருக்கும்
காதல் இருக்காது. காதல் இல்லாமல் வெறும் காமம் சிறிது காலமே நீடிக்கும் பிறகு
தேவையில்லாத பிரச்சினை முளைக்கும். ஒன்னுமே புரியல ரம்யா தான் எப்படியாவது
ராதாவின் மனசை மாத்தணும். மதியம் ரம்யா வீட்டிற்கு வந்தால்

ரம்யா : என்ன நந்தினி ஒரே பதட்டம் இருக்க என்று கேட்டால்.

நந்தினி : என்னடி ரெண்டு பெறும் என்னை வைத்து காமெடி பண்ணுறீங்கள் ஒன்னுமே
தெரியாத மாதிரி கேக்குறா என்று முறைத்தேன்.

ரம்யா : அப்பா என்ன கோவம், கோவா படும்போதும் அழகா தான் இருக்க
நீ என்று சொல்லி குலுங்க குலுங்க சிரித்தாள்.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 2nd December 2016 at 04:40 PM.

Reply With Quote
  #66  
Old 2nd December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 847
Rep Power: 15 Points: 1897
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

நந்தினி : அவள் சிரிப்பதை பார்த்த எனக்கும் சிரிப்பு வந்தது,
பிறகு அவளை பார்த்து எதுக்கு சிரிக்கிற என்று கேட்டேன்.

ரம்யா : உன்னை நினைத்து சிரிக்கல ராதா சொன்னா மாதிரி நடந்த வரவனோட பாட்டை நினைத்து சிரிக்கிறேன்.

இந்த மூணு அடங்கா பிடறிங்க கையில் அவனோட கோலும் கொட்டையும் என்ன பாடுபட்டபோதோ என்று சிரித்தாள்.

நந்தினி : சி…………… என்னாடி நீ முடிவே பண்ணிட்டியா என்று ஆச்சர்யமாக கேட்டேன்

ரம்யா : வேற என்ன பண்ண முடியும் நீங்களே யோசிங்க.

நந்தினி : நீ அவகிட்ட பேசுடி இது எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது என்று.

ரம்யா : இவ்வளவு யோசித்தவ அதை யோசிக்காம இருப்பாளா. அதுவும் இல்லாம அவள்
நம்மளை கட்டாய படுத்தால. அவளோட விருப்பத்தை சொல்லிட்டா முடிவை நம்ம தான்
எடுக்கணும். இன்னும் ஒரு மணிநேரம் தான் இருக்கு முடிவை சொல்ல. எனக்கு அவளோட
ஆசை முக்கியம் அதுவும் இல்லாமல் எனக்கும் அந்த சொகம் எப்படி இருக்கும் என்று
தெரிஞ்சிக்க ஆசை இருத்தது. அது அவள் மூலமா நாடாகும் போது என் யோசிக்கணும்
அனுபவிக்க வேண்டியது தானே. இனி உங்கள் முடிவுதான் என்று கேள்வி குறியோடு பார்த்தால்.

நந்தினி : என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தேன் ரம்யா எதாவது செய்வாள் என்று
பார்த்தால் அவளும் கைவிட்டு விட்டால். நான் பதில் ஏதும் சொல்லாமல் இருக்க.
சரி உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி விடுங்க என்று சென்று விட்டால்.
எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா நானும் ஒரு பெண் தானே.
இவர்கள் வாழ்ந்த வாழ்கை வேறு நான் வாழ்ந்த வாழ்க்கை வேறு.
எனக்கு நல்லா வழி காட்டிய இவர்களை எப்படியும் சந்தோஷ படுத்த வேண்டும்
என்று முடிவெடுத்தேன்.ஆனால் அதை நேரடியா சொல்லாமல் அதிர்ச்சியை
கொடுக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான வேலையை ஆரம்பித்தேன் .
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 2nd December 2016 at 04:42 PM.

Reply With Quote
  #67  
Old 2nd December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 847
Rep Power: 15 Points: 1897
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

மாலை ராதா மிகவும் ஆசையுடன் வந்தவள் ரம்யாவின் முகத்தில் தெரிந்த சோகத்தை கண்டு
அவள் அழகிய முகம் கலை இழந்தது. இருந்தாலும் நம்பிக்கையில் ஆசையாக எல்லா
பாத்திரத்தையம் திறந்தது பார்த்தால். பிறகு பேசாமல் ரம்யாவின் முகத்தை பார்த்தால்
இருவரும் சோகமாக என்னை பார்த்தனர். எனக்கோ அவர்களை பார்க்க பாவமாக இருந்தது
என்னோட முடிவை இப்போதே சொல்லிவிடலாம் என்று நினைத்தேன் இப்பொது சோகமாக
இருந்தாலும் பிறகு அந்த அதிர்ச்சி இன்பமாக இருக்கும் என்று விட்டுவிட்டேன்.

எல்லாம் சாப்பிட்ட பிறகு எல்லாரும் எழும் முன் இருங்க இன்னொரு ஐட்டம் இருக்கு அதை
எடுத்துவர்றேன் என்று உள்ளே சென்றேன் அப்போது இருவர் முகத்திலும் ஒரு பார்ப்பரப்பு,
சந்தோஷம் நான் கொண்டுவந்ததை பார்த்த உடனே காணாமல் போனது.
என் கையில் வெற்றிலை பாக்கு வைத்து இருந்தேன். இதுக்கு ஒன்னுதான் குறைச்சல்
என்று ராதா வேகமாக அவள் அறைக்கு சென்றால். அவள் போவதை பரிதாபமாக ரம்யா பார்த்தால்.
ரம்யா சரி நானும் போறேன் என்று எழுந்த வேலையில் ராதா அறையில் இருந்து ஒரே கூச்சல்.
ரம்யா பரபரப்பாக அவள் அறையை நோக்கி செல்ல பார்த்தால் நான் அவள் கையை பிடித்து
இளுத்து எங்கடி போறே என்று சிரித்தேன். என்னோட சிரிப்பும் ராதாவின் கூச்சலும் ரம்யாவை
குழப்பியது.அப்போது ராதா கையில் ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் குலோஜாமனை தூக்க
முடியாமால் தூக்கி வந்தால் அதை பார்த்த ரம்யாவுக்கு ஒரே ஆனந்தம். என்னை முறைத்து
பார்த்துக்கொண்டு இருந்த இருவரும் ஒரு நொடியில் அந்த பாத்திரத்தை என் தலையில் கவிழ்த்தனர்.
எங்க கிட்டயே விளையாடுறியா உன்னை என்ன செய்யுறோம் பாரு என்று என்னோட உடை
முழுவதை பிய்த்து எரிந்து என்னை ஜீராவில் மிதக்க விட்டனர். வெக்கத்தில் என்டி இப்படி பண்ணுறீங்க
என்று என்னோட அங்கத்தை மறக்க முடியாமல் ஓட முயன்றேன். இருவரும் என்னை கெட்டியாக
பிடித்துக்கொண்டனர். அப்போது ராதா அக்கா நந்தினியை பார்த்தியா. என்ன ஒடம்பு எனக்கே
பொறாமையா இருக்கு என்னோட புருஷனை இவளிடம் இருந்தது என்னால காப்பாத்தவே முடியாது.
ரம்யாவும் எனக்கும் அந்த பயம் வருது அவன் நம்பலை எல்லாம் கண்டுக்கவே மாட்டான் போல
என்று கேலி செய்தனர். அவர்கள் கேலியை பொறுக்க முடியாமல் அவர்கள் உடையை கிழித்து
என்னை போல பிறந்த மேனியாக்கினேன். அவர்கள் என்னைப்போல் வெக்க படாமல் நெஞ்சை
நிமிர்த்தி நின்றனர். யேய்ய்ய்ய் கொஞ்சமாவது பொம்பளைய வெக்கபடுங்க என்று இருவரின்
குண்டியில் அடித்தேன். பிறகு எல்லாரும் நீச்சல் குலத்தில் நீர்வர்ணமாக நீந்தி குளித்தோம்.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 2nd December 2016 at 04:44 PM.

Reply With Quote
  #68  
Old 2nd December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 847
Rep Power: 15 Points: 1897
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

சில தினத்திற்கு பிறகு சில வரன்கள் வந்தது எல்லாம் சொத்துக்கு ஆசைப்பட்டு வருவதை போல இருந்தது.
எங்கள் கண்டிஷன் எதுவும் அவர்களுக்கு தெரியாது. மூவருக்கும் மாப்பிளை பிடித்தால் மாற்றத்தை
பார்க்கலாம் என்று இருந்தோம். ராதா மிகவும் வெளிப்படையாக மாப்பிளை எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால்.

1. சுயபுத்தி இருக்க வேண்டும்

2. பெண்களிடம் மதிப்பு இருக்கவேண்டும்.

3. உண்மையை பேசவேண்டும்

4. ஓரளவு வசீகரமாக இருக்க வேண்டும்

5. நல்லா படித்து இருக்க வேண்டும்

6. இடத்துக்கு தகுந்த முறையில் நடக்க வேண்டும்

7. பழிவாங்கும் எண்ணம் கூடவே கூடாது

8. பிரிந்து செல்வதாக இருத்தல் ரகசியம் பேணிக்காக்க வேண்டும்.

9. நல்லா ஆண்மையுடன் இருக்க வேண்டும்

10. நாம் அனைவரையும் சமாக நடத்த வேண்டும்

நந்தினி : ராதா இப்படி எல்லாம் கண்டிஷன் வைத்தால் எல்லாரும் கிழவி ஆகும் வரை கன்னியாதான்
இருக்கணும் என்று சொன்னேன். இல்லனா செஞ்சுதான் வாங்கணும்.

ராதா : அப்படி எல்லாம் இல்லை சீக்கிரம் ஒருவன் மாட்டுவான் பாருங்க அவன் நான் சொன்னதுக்கு
எல்லாம் மேல இருப்பான் அதுக்கு கொஞ்சம் முயற்ச்சி செய்யவேண்டும் என்று சொன்னால்.

சில வருடம் எதுவும் சரியாய் அமையவில்லை முயற்சியை கைவிடாமல் தேடிக்கொண்டு இருந்தோம்
அப்போது தான் ரமேஷ் ஓட காதல் விவகாரம் தெரிய வர உங்கள் குடும்பத்தை பற்றி விசாரித்தோம்,
அப்போது உன்னோட போடோவை பார்த்தோம். எங்க மூவருக்குமே உன்னையும் உன்னோட குணத்தையும்
பிடித்து இருதத்தால் என்னை பேசி பார்க்க சொன்னார்கள் ஒரே கல்லுல ரெண்டு மங்கா அடிக்கலாம் என்று
தான் உன்னை கூப்பிட்டோம். இப்பா புரியுதா உனக்கு என்று சொல்லி முடித்தால்.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 2nd December 2016 at 04:46 PM.

Reply With Quote
  #69  
Old 2nd December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 847
Rep Power: 15 Points: 1897
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

ரவி : நான் இதுவரை இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்து இல்லை, என் நினைத்து பார்த்ததும் இல்லை.
AC ஒட்டிக்கொண்டு இருக்கும் போதே சட்டை எல்லாம் வேர்வையில் நனைந்து போய் இருந்தது.
என்னோட 9 அங்குல பூலோ பேண்டை முட்டிக்கொண்டு வலி எடுத்தது. அருகில் இருந்த நீரை
அருந்ததி விட்டு நந்தினியை பார்த்தேன். அவள் என்னோட விறைப்பை பார்த்து கொண்டு இருந்தால்
அதை பார்த்து உடன் அணிச்சையாக என் கையை கொண்டு மறைத்தேன். நான் அவள் செயலை
பார்துவிட்டதை அறிந்தவுடன் முகம் சிவந்தது பார்வையை வேறு பக்கமாக திரும்பினாள்.

நந்தினி : சாரி ரவி என்னால் தவிர்க்க முடியவில்லை என்று மன்னிப்பு கேட்டேன்

ரவி : நந்தினி உண்மையில் யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை இது
இயற்கையான விஷயம்.ஆண்களின் உணர்ச்சி வெளிப்பாடு வெளியில் தெரியும்
பெண்களுக்கு அது தெரியாது அவ்வளவு தான்

நந்தினி : அவன் சொன்னதை நினைத்து எனக்கு வெக்கம் பிடிங்கி தின்றது.
அவனோட ராதாவையோ இல்லை ரம்யாவையோ பேசவைத்து இருக்கவேண்டும் என்னை
மாட்டிவிட்டு தவிக்க விடுறாங்கு. என் பெண்மையில் பனித்துளி பூக்க ஆரம்பித்ததை அவன் எப்படி
அறிந்தான். முதலில் இவனை அனுப்ப வேண்டும் இல்லை என்றால் ரொம்ப அசிங்கம் ஆகிவிடும்.
ரவி ஒன்னும் அவசரம் இல்லை நல்ல யோசி ரெண்டுநாள் டைம் இருக்கு.
உன்னை அக்காவின் திருமணத்தை வைத்து மிரட்டி பணியா வைக்கலாம் என்று தான் யோசித்தோம்
அப்படி செய்தால் இந்த உறவு ரொம்ப கொச்சையாக மாறிவிடும் . பிறகு அதில் எங்கள் மூவருக்கும்
விருப்பம் இல்லை. எது எப்படியோ உன்னோட முடிவு உன்னோட அக்கா கல்யாணத்தை பாதிக்காது
அது ரமேஷ் விருப்பம்.நீ நன்றாக யோசித்து உன்னோட விருப்பத்தை தெரிவிக்கலாம். இதில் கட்டாயம்
ஏதும் இல்லை. ஆனால் ஒருவாட்டி முடிவு எடுத்த பின்வாங்க கூடாது. நாங்கள் சொல்லுவதை
செய்யவேண்டும். அடிமை மாதிரி எல்லாம் இல்ல உனக்கு என்னைப்போல முழவு சுதந்திரம் இருக்கும்.
உன்னோட தனிப்பட்ட வாழ்க்கையில் நாங்க குறுக்க வரமாட்டோம்.
நல்லது கெட்டது எல்லாம் யோசிச்சி முடிவை எடு. உனக்கு சரினா ரெண்டுநாள் கழிச்சி இன்னைக்கு
வந்த நேரம் வா. இந்த மேசை மேல் ஒரு குறிப்பு இருக்கும் அதன் படி வேற கேள்வி கேக்காமல் செய்ய வேண்டும்.

ரவி : அப்படி என்ன அதில் இருக்கலாம் நான் மறுக்கும் படி

நந்தினி : அது பத்தி உனக்கு இப்ப சொல்லமுடியாது. அதில் நீ வேண்டாம் என்று கூட இருக்கலாம் இல்லை
வேண்டும் என்றும் இருக்கலாம் இல்லை எங்கள் நம்பிக்கையை பெற எதாவது செய்ய சொல்லலாம்.
இல்லை வேற எதுவேண்டுமாலும் இருக்கலாம். திரும்பவும் சொல்லுறேன் முடிவை சரியா எடு.
மறுபடி நீ இந்த காம்பௌண்ட்ல கால் வைத்தால் உன்னோட வாழ்க்கை அடியோடு மாறிவிடும்.
எல்லா விதத்திலும். நீ இப்ப போகலாம் என்று சொல்லிவிட்டு நந்தினி மேலே சென்றுவிட்டாள் .

ரவி : குழப்பிய மனநிலையில் வீட்டை விட்டு வெளியே வந்தேன் அப்போது அந்த சிலையை
மீண்டும் ஒருமுறை பார்த்தேன் அந்த ஆண் சிலையை கூர்ந்து பார்த்தேன்

""அதில் அந்த ஆணின் கை பின்னால் கட்டப்பட்டு இருந்தது !!!!!!!!!!!!!!!!!!!!!!!! ""

______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 2nd December 2016 at 04:49 PM.

Reply With Quote
  #70  
Old 2nd December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 847
Rep Power: 15 Points: 1897
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
இன்றைய பதிவு முடிந்தது

நன்றி
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 02:58 AM.
Page generated in 0.01910 seconds