Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > உடன் பிறப்புக்காக

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #91  
Old 7th December 2016
Manubrave Manubrave is offline
 
Join Date: 26th November 2016
Location: Chennai
Posts: 71
Rep Power: 2 Points: 207
Manubrave is beginning to get noticed
Kaamathaiyum seri saatharna vaarthaigalaiyum pagan paduththi arumaiyaana padivai kuduththulleer

VAAZHTHTHUKKAL NANBA

Reply With Quote
  #92  
Old 7th December 2016
alisabir064 alisabir064 is offline
 
Join Date: 3rd June 2015
Location: kumbakonam
Posts: 97
Rep Power: 6 Points: 263
alisabir064 has many secret admirers
Super.... interesting update

Reply With Quote
  #93  
Old 8th December 2016
Rocks kettavan Rocks kettavan is offline
 
Join Date: 20th September 2016
Posts: 27
Rep Power: 2 Points: 76
Rocks kettavan is beginning to get noticed
நண்பா கதை மிகவும் அருமைக உள்ளது என்னுடைய வாழ்த்துக்கள்



அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்

Reply With Quote
  #94  
Old 8th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 947
Rep Power: 17 Points: 2229
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
Quote:
Originally Posted by MANI5050 View Post
Udan pirappukkaga kannavan manaivi seiiya poogum thiyaagangalai ninaikum boluthi manam magilgirathu
Quote:
Originally Posted by alisabir064 View Post
Update nice....
Aduthu dum dum dum
Appuram first night chak chak ...nxt update
Iam waiting vj fanz....
Quote:
Originally Posted by exbiiboy88 View Post
kathai arumai.eluthu pizhai illamal iruku.
kathai nayam megavum azhaga ulladhu.
aduthu enna endru aavalaga ullen.
vazthukkal
Quote:
Originally Posted by lsmsingh View Post
Superb update nanba!!!!!!

Satyama indha madhiri oru padhivu yethir paarkala nanba........!

Mudhala aavangala pathi solli apram avanga yedutha mudivayum, apram adhuku Ravi kandipa otthuka venumnu avasiyamo illa avasaramo illainu soldradhu superb!!!!!!!!!!

Apram avanoda akka life Ku yendha problem varaadhunu vera soldraanga!!!!!!!!

Ivanga Ravi ta sonnadhu yendha alavukku unmainu theriyala????????

Wait panni dhan paarkanum !!!!!!!!aduthu Ravi yenna solla porannu !!!!!!!!!!


Superb update nanba!!!!!!!!adutha padhivirkaaga migundha aarvamudan kaathukondiruken nanba!!!!!!!!!!
Quote:
Originally Posted by MANI5050 View Post
Oohhonana ennagadi un virupam un voruppanu sollitu yelloruma sernthu oru appavi payyana kattipottu admai sex vela seiya solluvinga pola
Quote:
Originally Posted by senthilcitizen4 View Post
sema thrilling update nanba nice
Quote:
Originally Posted by Manubrave View Post
Semma update nanba
Quote:
Originally Posted by Barathan barath View Post
samma update nanba.
I am waiting for next update nanba.
Quote:
Originally Posted by siva2007 View Post
Arumaiyaana update ji. Keep it up
Quote:
Originally Posted by Ram Naresh Sarwan View Post
update podunga
Quote:
Originally Posted by lsmsingh View Post
arumaiyaana padhivugal nanba.............



aana valakam pola ippadi oru arumaiyaana padhiva koduthutu kadaisiyila manda kayura alavukku oru suspense vachu mudhuteengale nanba...................!!!!


appadi andha kadhavula yenna kuripu irundhuchunu therinjuka romba verithanamana aarvathula iruken nanba...................


apram indha kuripu cheetu vachu vilayaadum vilayaatu romba superb nanba.....................


waiting very eagerly for your next upcoming updates loveyoudear nanba..................
Quote:
Originally Posted by senthilcitizen4 View Post
very big update nanba sema interesting
Quote:
Originally Posted by Manubrave View Post
Kaamathaiyum seri saatharna vaarthaigalaiyum pagan paduththi arumaiyaana padivai kuduththulleer

VAAZHTHTHUKKAL NANBA
Quote:
Originally Posted by alisabir064 View Post
Super.... interesting update
Quote:
Originally Posted by Rocks kettavan View Post
நண்பா கதை மிகவும் அருமைக உள்ளது என்னுடைய வாழ்த்துக்கள்



அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்
அடுத்த பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன்

நாளை மாலை பதிவிடுகிறேன்

கருத்தை தெரிவித்த அனைவருக்கும்

நன்றி
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Reply With Quote
  #95  
Old 8th December 2016
Manubrave Manubrave is offline
 
Join Date: 26th November 2016
Location: Chennai
Posts: 71
Rep Power: 2 Points: 207
Manubrave is beginning to get noticed
Waiting for next update

Reply With Quote
  #96  
Old 8th December 2016
ilaiyavan ivan's Avatar
ilaiyavan ivan ilaiyavan ivan is offline
Custom title
 
Join Date: 31st March 2013
Posts: 3,826
Rep Power: 22 Points: 10978
ilaiyavan ivan is one with the universeilaiyavan ivan is one with the universeilaiyavan ivan is one with the universeilaiyavan ivan is one with the universeilaiyavan ivan is one with the universe
விளையாட்டு ஆரம்பம்
______________________________
உள்ளங் கை யளவில் உள்ளதடா உலகம் ...

Reply With Quote
  #97  
Old 9th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 947
Rep Power: 17 Points: 2229
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

கதவில்………………….

இங்கு நான்கு கதவு இருக்கு அதில் ஒன்று உன்னோட அறை மாற்ற மூன்று எங்களுடையது.
நீ சரியாக உன்னோட கதவை திறந்தால் எங்க எல்லோரையும் இன்றே பார்க்கலாம் தவறாக
திறந்தால் உன்னோட வருங்கால மனைவியை பார்க்க முடியாது.

ரவி : என்ன இது ஒரு குறிப்பும் கொடுக்காமல் எப்படி கண்டு பிடிப்பது எல்லா அறை கதவில்
ஒரே குறிப்பு எல்லா கதவும் ஒரே மாதிரி அமைப்பில் என்னோட அறையை கண்டுபிடிக்கவில்லை
என்றால் வருங்கால மனைவியை பார்க்கமுடியாது என்ற கவலை. எல்லா கதவையும் திரும்பி
திரும்பி பார்த்தேன் ஒன்றும் விளங்க வில்லை சரி நடப்பது நடக்கட்டும் என்று முதல் கதவை திறந்தேன்.
உள்ளே சென்றால் இது யாரோட ரூம் என்று தெரியவில்லை ஆனால் அழகிய வேலைப்பாடு நிறைந்த
அறை. அறை முழவதும் அழகிய ஓவியம் நேரில் பார்ப்பது போல தத்துரூபமாக இருந்தது.நான் சரியான
அறையை திறந்தேன எப்படி கண்டுபிடிப்பது என்று அறியாய் சுற்றி பார்த்தேன். பிடிபடவில்லை
அறையின் மையத்தில் இருந்த மெத்தையை நோக்கி சென்றேன். மெத்தையில் சிறிய பெட்டியில்
என்னோட பெயர் எழுதி இருந்தது. அதை பிரித்து பார்த்தேன்.

அதில்

என் அருமை கலாப காதலனுக்கு காதலின் அன்பு பரிசு

இப்படிக்கு
நந்தினி.

அதில் ஒரு அழகிய தங்க சங்கிலில் நந்தினி என்ற எழுத்து தமிழில் இருந்தது.அதை பார்த்து கொண்டு
இருக்கும் போதே அறையில் இருந்த மற்றொ கதவு திறந்து நந்தினி உள்ளே வந்தால்.
அவள் சிவப்பு வண்ண பட்டு புடவையில் அப்ப்பா என்ன அழகு சொல்லவே முடியவில்லை.
நான் மெய்மறந்து அவளை பார்த்துக்கொண்டு நின்றேன் அருகில் வந்து என் பெயரை சொல்லி
அழைத்தாள்.நன் உணர்ச்சி அற்று நிற்க என் தோலில் கை வைத்து உலுக்கினாள் அப்போது தான்
சுயனைவுக்கு வந்து. நந்தினியை பார்த்து வெக்க பட்டு சிரித்தேன்.

ஆவலும் என்னோட பார்வையை பார்த்து வெஃகி தலை குனிந்தாள்.சிறுது நேரம் மௌனம்
குடிகொள்ள ராதா ரம்யா இருவரையும் மறந்து. நந்தினியை நினைத்தேன். மனம் என்ன ஒரு
விசித்திரமான படைப்பு சிறிது நேரத்திற்கு முன்னாள் ராதாவை நினைத்து ஏங்கியது பிறகு
ரம்யாவை இப்போது மீண்டும் நந்தினியை நோக்கி சாய்கிறது.எதுவும் என்ன கையில் இல்லை
ரெண்டுநாளா மனசு இப்படி கொந்தளிச்சி இருக்கு. இப்படி யோசித்துக்கொண்டு இருக்கும் போதே
மீண்டும் என் தோலை பிடித்து உலுக்கினாள்.

நான் மிரண்டு அவளை பார்த்தேன் நந்தினியோ என்னைப்பார்த்து கலகல வென்று சிரித்தாள்
அவள் சிரிப்பை பார்த்த எனக்கும் சிரிப்பு வந்தது நானும் நந்தினியுடன் சேர்த்து சிரித்தேன்.
சிரிப்பு அடங்கவே ஒரு 10 நிமிடம் ஆனது.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 9th December 2016 at 04:46 PM.

Reply With Quote
  #98  
Old 9th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 947
Rep Power: 17 Points: 2229
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

நந்தினி : என்ன ரவி எப்படி இருக்கே…

ரவி : சாத்தியமா சொல்லுறேன் ரொம்ப குழம்பி போய் இருக்கேன்.

நந்தினி : எல்லாம் மேல போய் பேசலாம் ரவி. ராதாவும் ரம்யாவும் உன்னக்காக காத்துக்கொண்டு இருக்குரங்கு.

ரவி : உடனே பரபரப்பை அடைந்த ரவி நந்தினியை மறந்து மற்ற இருவரையும் பார்க்க ஆவல் கொண்டான்.
சரி நந்தினி போலாம் என்று சொன்னேன்.

நந்தினி : போலாம் அனா நீ அவளை பார்க்க முடியாது உன்னை அவள் பார்க்கலாம்.

ரவி : நீங்க சொல்லுறது எனக்கு புரியல.

நந்தினி : ராதாவை நீ அவள் கழுத்தில் தாலி காட்டிய பிறகே பார்க்க வேண்டுமாம் இது ராதாவின் ஆசை.

ரவி : என் பரபரப்பு எல்லாம் சில வினாடியில் அடங்கி மௌனமாக நின்றேன்.

நந்தினி :என் முகவாட்டத்தை பார்த்த உடனே என்ன கையை பிடித்து என்ன ரவி உடனே இப்படி முகம் மாறிடுச்சு.
உனக்கு அவளை பார்க்கணுனா இப்பவே சொல்லு அவளை பார்க்கலாம். ஆனா ராதாவோட ஆசை வேற.முதலில்
சொன்னது தான் எங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அவ்வளவு உரிமை உனக்கும் இருக்கு நீ எதையும் மறக்க
வேண்டிய இது அடக்கி வைக்க வேண்டியதோ இல்லை. அதுவும் இல்லாமல் ராதா ரம்யா ரெண்டு பெரும் என்னை
விடா அழகா இருப்பங்கு தெரியுமா என்று சொன்னால்.

ரவி : நந்தினி ஒன்றை இப்ப நான் தெளிவு படுத்தா விருப்புறேன் அதை அனைவரும் இருக்கும் போது சொல்ல
விருப்ப படுறேன். இப்ப நான் என்ன செய்யணும் ராதா விருப்ப படியே அவளை என் மனைவியா பார்த்துக்கிறேன்.
நான் அவர்களை பார்க்காமல் எப்படி பேசுறது.

நந்தினி : ஒரு சிறிய கருப்பு துணியை என் கையில் கொடுத்து கண்ணில் கட்டிக்கொள்ள சொன்னால்

ரவி : அவள் சொன்னதுபோல் அதை கட்டிக்கொண்டு நின்றேன். என் கண்களுக்கு ஏதும் தெரியவில்லை.

நந்தினி : என்ன கையை பிடித்து ரவி என்னோட கூட வா என்று சொல்லி அழைத்து சென்றால்.கதவு திறக்கும்
ஓசை பிறகு நந்தினி படிக்கட்டில் மேல் நோக்கி கூட்டிச்சென்று ஒரு அறையில் நிறுத்தினால் அறையில் சிறு
சலசலப்பு வளையல் மற்றும் காலடி ஓசை எல்லாம் கேட்டது அது ராதா மற்றும் ரம்யா என்று புரிந்தது.
நந்தினி என்னை ஒரு நாற்காலியில் அமர வைத்தால்.சிறிது நேரம் அமைதி குடிகொண்டு இருந்த அறையில்
நான் என்ன அடி தொண்டையில் இருந்து குரலை எழுப்பினேன்.

ரவி : நந்தினி எல்லாரும் இங்க தான் இருக்காங்க இல்லை இனிமேல் தான் வரவேண்டுமா என்று கேட்டேன்.
அப்போது மூன்று குரல் ஒரு சேர் கேட்டது எனக்கு மிக அருகில் இருந்து. அதை கேட்டவுடன் என்ன அடி வயிறில்
ஒரு இனம்புரியாத உணர்ச்சி தோன்றி மறைத்தது. ஒரு வராக நான் பேச நினைத்தை பேச ஆரம்பித்தேன்.
நந்தினி நீங்க உங்கள் முடிவை சொல்லிவிட்டீங்க. நான் ஏற்கனவே என்னோட முடிவை எடுத்து விட்டேன்
ஆனால் என்று நிறுத்தினேன்

மூவரும் என்ன என்று ஆவலுடன் கேட்டனர்.

______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 9th December 2016 at 04:49 PM.

Reply With Quote
  #99  
Old 9th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 947
Rep Power: 17 Points: 2229
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12

ரவி : அவர்கள் குரலில் இருந்த ஆர்வம் எனக்கு மகிச்சியை கொடுத்தது . பிறகு ராதா என்று கூப்பிட்டேன்.

ராதா : சொல்லுங்க ரவி நான் உனக்கு முன்னாடி தான் இருக்கேன்.

ரவி : நந்தினி உன்னோட விருப்பத்தை சொன்னால் அதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
உன்னை இன்று சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன் இருத்தலும் உன்னோட முதல் விருப்பத்தை
மறுக்க விருப்பம் இல்லை. அது போல எனக்கு உன்னை நான் என் மனைவியாக
முதல் இரவு அறையில் தனிமையில் சந்திக்க விருப்பம் அது உனக்கு சம்மதம் தானே என்று கேட்டேன்.

ராதா : ரவி அவ்வளவு நேரம் காத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை நீ விருப்ப பட்டால் இப்போதே
என்னை பார்த்து உன்னோட சந்தேகத்தை போக்கிக்கலாம்.

ரவி : என்ன சந்தேகம் ராதா நன் சந்தேகப்படும்படி ஒண்டு சொல்லவில்லையே.

ராதா : ரவி நீ நான் எப்படி இருப்பேன் என்று பார்க்க ஆசை பட்ட. நீ வெறுக்கிற மாதிரி இருக்க மாட்டேன்.
ஒரு அளவு அழகா தான் இருப்பேன் நந்தியோட ஒப்பிட்டேனே நான் ரொம்ப அழகு குறைவுதான்
அதை இப்போதே சொல்லிவிட்டேன்.

ரவி : ராதா நான் சொல்லுறதை நீ மட்டும் இல்லை மாற்ற இருவரும் கேட்டுக்கோங்க.
நந்தினியை விட பலமடங்கு அழகான பெண்களை நான் சந்தித்து இருக்கேன் பழகி இருக்கிறேன்
அவர்களில் சிலர் என்னை காதலித்தும் இருக்கிறார்கள் இருந்ததும் எனக்கு அவர்கள் மீது காதல்
உணர்ச்சி தோன்றவில்லை அந்த உணர்ச்சி முதல் முறை நந்தினியை பார்க்கும் போது தோன்றியது.
அது என் என்று தெரியவில்லை அதான் வெளிப்பாடு தான் இப்பொது இங்கே இருக்கேன்.

ராதா ரம்யா இருவரும் இதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். என்ன மனதில் பட்டதை கூறினேன்.
உங்கள் இருவரையும் இன்னும் நான் பார்க்கவில்லை இருந்தாலும் இப்போதே என்ன மனம் உங்களை
நோக்கி சாயா தொடங்கி விட்டது என்பது உண்மை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் உங்களை
மானசீகமாக காதலிக்க தொடங்கி விட்டேன் முகத்தை பார்க்காமலே. இது எப்படி நடந்தது என்று எங்கே
புரியவில்லை.நீங்கள் எப்படி இருந்தாலும் அதை முழுமையாக நான் அப்படியே ஏற்றுக்கொள்வேன்.

ராதா : உன்னோட இந்த தெளிவான பேச்சு எங்களுக்கு மிகவும் பிடித்து இருக்கு
இது இப்படியே வாழ்கை முழுவதும் தொடர வேண்டும்.

ரவி : எனக்கும் இது தான் விருப்பம். இருத்தலும் சில விஷயத்தை நாம் அனைவரும்
தெளிவாக பேசிக்கொள்ள வேண்டும்.

நந்தினி : இதில் வேறு என்ன பேசவேண்டும்

ராதா : ரவி சொல்லட்டும் என்ன வென்று. நாம் யோசிப்பது எல்லாம் நம்மை சுற்றி தான்
இருக்கும் அவனோட கருத்தையும் கேக்கலாம்.சொல்லுங்க ரவி

ரவி : இந்த ஒப்பந்தம் நாம் 4 பேருக்கு மட்டும் தெரியுமா இல்லை அனைவருக்கும் தெரியவேண்டுமா
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 9th December 2016 at 04:51 PM.

Reply With Quote
  #100  
Old 9th December 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 947
Rep Power: 17 Points: 2229
loveyoudear is a pillar of our communityloveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12


ராதா : வெளி உலகுக்கு மற்றும் நாம் சொந்தத்திற்கு நாம் இருவரும் கணவன் மனைவி.

ரவி : அப்படி என்றால் மற்றவர்களுக்கு நாம் விஷயம் தெரியா கூடாது இல்லையா.

ராதா : ஆமாம்

ரவி : திருமணதிற்கு பின் நாம் எங்கே இருக்க போறேன் இந்த வீட்டில் தானே.
அப்பா ரமேஷ் எங்க இருப்பான்.

ராதா : ரமேஷ் இப்போவே தனியா தான் இருக்கான் இந்த போல வேறு ஒரு விடு இருக்கு
அதை விட திருமணம் முடிந்த உடன் அவன் வெளிநாடு போய் அங்கு இருக்கும் நாம்
பிஸினஸை பார்த்து கொள்வான். அதனால் இந்த விசயதை அவனிடம் சொல்ல வேண்டாம்.

ரவி : ரமேஷ் சரி இந்த வீட்டில் வேலை செய்யும் ராணி, வள்ளி அவர்களால் இடம்
இருந்தது எத்தனை நாள் மறைக்க முடியும்.

நந்தினி : அவர்களிடம் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் திருமணம் முடிந்த உடன்
சொல்லிக்கலாம் அவர்களால் நமக்கு பெரிய பாதிப்பு இல்லை இருவரும் மிகவும்
நேர்மையான மற்றும் நம்பிக்கை உள்ளவர்கள்.

ரவி : இது எல்லாம் ஓகே சரி பண்ணிடலாம். இப்ப நான் உங்களிடம் எப்படி பழகுவது.

ராதா என் மனைவி எனக்கு அவள்மீதும் அவளுக்கு என்மிதும் உரிமை இருக்கு.
ஒரே வேலை எதிர் காலத்தில் கருத்து வேறுபாடு வந்தால் என்ன செய்வது.
என்னை பொறுத்த வரை இந்த திருமணம் ஒரு கண் துடைப்பு எனக்கு நீங்கள் மூவரும் மனைவிகள் .

நந்தினி : ரவி நீ தான் இவ்வளவு தெளிவா சொல்லுறியே அப்புறம் என்ன.

ரவி : நந்தினி நான் சொல்லுறது உனக்கு சரியாய் புரியல. நாளைக்கு ராதா என்னை
அவளோட உரிமை என்று சொல்லி உங்கள் இருவரிடம் வரக்கூடாது என்று சொன்னால் என்ன செய்விங்க.

நந்தினி : அப்படி ஒன்றும்]நடக்காது அப்படி நடந்தால் நீ ராதாவுடன் செல்லவேண்டும்.

ரவி : இதை எப்போதும் நான் ஒதுக்க மாட்டேன். ஒன்று நால்வரும் ஒற்றுமையாக வாழவேண்டும்
இல்லை என்றால் மொத்தமாக பிரிந்து விடா வேண்டும்.

ராதா : ரவி நீ சொல்லுவது சரி தான் இதை பற்றி நாங்கள் யோசிக்கவே இல்லை.
நீ சொல்லுவதில் எனக்கு முழு சம்மதம்

ரவி : அது மட்டும் இல்லை ராதா எனக்கு சொந்தம் இல்லாத எந்த ஒன்றையும் நான் உரிமை
கோரமாட்டேன் . என்னோட சுதந்திரம் மற்றும் தன்மானம் மிகவும் முக்கியம். அதற்கு மட்டும்
பங்கம் வராமல் பார்த்து கொள்ளவும்.

ராதா : முன்னாடியே சொன்னதை தான் திரும்ப சொல்லுறேன் உனக்கு விருப்பம் இல்லாத
ஒன்றை எப்போது திணிக்க மாட்டோம் இதை நீ நம்பலாம்.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 9th December 2016 at 04:53 PM.

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 02:24 PM.
Page generated in 0.01886 seconds