Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > உடன் பிறப்புக்காக

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #1  
Old 17th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 942
Rep Power: 16 Points: 2145
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
Talking உடன் பிறப்புக்காக

வணக்கம் நண்பர்களே
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Reply With Quote
  #2  
Old 17th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 942
Rep Power: 16 Points: 2145
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
வணக்கம் நண்பர்களே

உங்களுக்கா மீண்டும் ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன்

"உடன் பிறப்புக்காக"

அதிக எழுத்து பிழை இருக்கும் என்னால் முடிந்த வரை எழுத்து பிழையை குறைக்க முயற்சிக்கிறேன் பதிவு பெரியதாக இருக்காது, அப்பப்ப சிறிய பதிவு இருக்கும் கதையை முடிக்காமல் போகமாட்டேன்
முதலில் மெதுவாக சென்று பிறகு தான் சூடு பறக்கும் என்று நினைக்கிறன்
எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கு.

கருத்து சொல்லுவது சொல்லாமல் போவது உங்கள் விருப்பம்

நன்றி
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Reply With Quote
  #3  
Old 17th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 942
Rep Power: 16 Points: 2145
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
உடன் பிறப்புக்காக

ரவி இன்னும் கிளம்பலியா என்று அருணா என் அறை நோக்கி கத்தினாள் கிளம்பிட்டேன்
நீ போ நான் வரேன் அக்கா என்று பதில் குரல் கொடுத்தேன். .நான் அக்கா அம்மா அப்பா எல்லாரும்
இப்போ அக்கா திருமணத்திற்கு மண்டபம் நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம்
நாளை அக்காவோட கல்யாணம். அவளுக்கு மட்டும் இல்லை எனக்கும் தான் ஒரே நாளில்.
அவள் கல்யாணம் நடப்பது என்னால் தான் அது மாற்ற மூவருக்கும் தெரியாது.

எல்லாம் என் அருமை உடன் பிறப்புக்காக

மண்டபம் போறதுக்கு முன்னாடி என்னை பற்றியும் என்ன திருமணம் முடிவானதை பற்றியும்
கூறுகிறேன்நான் பொறியியல் படித்து விட்டு சென்னையில் கார் கம்பெனியில் வேலை செய்கிறேன்.
வயது 21, உயரம் 6 அடி, மாநிறம், கட்டான உடல், பார்த்த உடனே பிடிக்கும் தோற்றம்.
அதுவே எனக்கு முதலில் பிரச்சையாகவும் பிறகு இன்பமாகவும் அமையா காரணம்
சென்னை அண்ணா யூனிவெர்சிட்டியில் பொறியியல் முடித்த கையோடு வேலையும் கிடைத்தது.
சொந்தமாக விடு ஏதும் இல்லை நானும் அக்காவும் அரசு பள்ளியில் தான் படித்தோம் இருவரும்
படிப்பில் கெட்டி.அதனால் நல்ல கல்லுரியில் இடம் கிடைத்தது. அக்கா ஒரு மென்பொருள் கம்பெனிக்கு வேலை செய்கிறாள்.

அப்பா டிரைவர் அம்மா வீட்டில். பெரிய பணபலம் ஏதும் இல்லை இப்போது இருவரின் வருமானம்
வருவதால் வாழ்கை சுமுகமாக போகிறது. அக்காவை அவளை கம்பெனி முதலாளி விரட்டி விரட்டி காதலிக்க,
அக்கா அவளின் பிரச்சையை என்னிடம் கூறினால்.மறுநாள் நான் அக்காவுடன் அவள் கம்பெனிக்கு சென்று ரமேஷை சந்திதேன்.
அவனுக்கு வயது 30 நல்ல தோற்றம்
இந்த கம்பெனி அவன் தந்தை ஆரம்பித்தது அவர் இறந்த பின் அவன் பொறுப்பேற்று நடத்துவதாக கூறினான்
மேலும் அக்காவை அவனுக்கு பிடித்து இருப்பதாகவும் திருமணம் செய்யா விருப்புவதாகவும் கூறினான்.
அவனுடையா வெளிப்படையான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்க , எங்கள் குடும்ப பற்றி அவனிடம் கூறினேன்.
அவன் அது ஒரு பொருட்டே இல்லை எனக்கு உங்கள் குடும்பம் மற்றும் உன் அக்கா விருப்பம் முக்கியம் என்று சொன்னான்.
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 17th November 2016 at 03:25 PM.

Reply With Quote
  #4  
Old 17th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 942
Rep Power: 16 Points: 2145
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
எங்களை ஒன்றும் இல்லை இருத்தலும் உன்னோட வீட்டில் முதலில் பேச சொல்லிவிட்டு என்னோட மொபைல் நபர் கொடுத்துவிட்டு வந்தேன்.பிறகு அக்காவிடம் நடந்தவற்றை கூறி உனக்கு அவனை பிடிக்குமா என்று கேட்டேன். அவள் வெறும் சிரிப்பை பதிலாய் கொடுத்தால். அதன் பிறகு வழக்கம் போல என்ன வேலையை செய்தேன். அக்காவிடம் அதிக மாற்றத்தை கவனிக்க தொடக்கினேன் இருவரும் மிக நெருக்கமாக காதலிக்க தொடங்கி இருந்தனர். ரமேஷ் வீட்டில் இந்த காதலுக்கு பெரிய எதிர்ப்பு இருப்பதை அவன் வெளியில் சொல்லாமல் இருந்தான்.இருத்தலும் அருணாவை விட அவனுக்கு மனம் வரவில்லை.நாட்கள் செல்லலால் அக்காவின் முகத்தில் வருத்தத்தின் அறிகுறி தென்பட அவளிடம் விசாரித்தேன். அவர் வீட்டில் பிரச்சனை முற்றிவிட்டதாகவும் என்ன செய்வது என்று புரியவில்லை என்று அழுதாள். எவ்வளவு கஸ்த்திலும் துவளாத அக்கா இப்புது அழுவதை பார்த்து என்ன மனம் கேட்காமல் அவனுக்கு போன் செய்தேன். அவனும் அக்கா சொன்னதை திருப்ப சொன்ன சிறிது காலம் பொறுங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று சொன்னான்.

பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை எனக்கு ஒரு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்து பேசினேன் அடுத்த முனையில் இருந்து ஒரு பெண் தான் பெயர் நந்தினி என்றும் ரமேஷின் சித்தி என்றும் என்னை அவர்கள் இல்லத்தில் வந்து சந்திக்க சொன்னால்,

நானும் வேலையை முடித்து விட்டு அவர்களை சந்திக்க சென்றேன். அவர்கள் விடு நகரின் மையத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் சகல வசதியோடு இருந்தது, வீட்டில் ஏராளமான வெளிநாட்டு கார், அழகிய தோட்டம் இது எதுவும் வெளியில் இருந்து பார்த்தால் தெரியவில்லை. பரபரப்புடன் வீட்டின் அழைப்பு மணியை அடித்தேன். அப்போது எனக்கு தெரியாது இதுதான் நான் வாழப்போகும் விடு என்று.

கதவு திறந்தது.

நான் ஒரு 3 மணி நேரம் கழித்து வெளியே வந்தேன். பேசியது எல்லாம் கனவா இல்லை நினைவா என்று புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிஜம் என்னோட வாழ்கை அடியோடு மாறப்போகிறது அவர்கள் சொன்ன நிபந்தையை ஏற்றால். இரண்டு நாள் அவகாசம் முடிவு செய்யா. என்ன முடிவு என்பது தான் உங்களுக்கு தெரியுமே அவர்கள் சொன்ன நிபந்தைக்கு நான் ஒத்துக்கொண்டேன் எல்லாம் என்
உடன் பிறப்புக்காக
எங்கள் திருமணம் எல்லாம் இனிதே நடந்து அக்காவும் மாமாவும் தேன்நிலவுக்கு வெளிநாடு சென்றுவிட்டனர்
இனிமேல் இந்த கதையில் என் அக்கா அம்மா அப்பா மாமா வரமாட்டார்கள் அவர்கள் தேவையும் இல்லை
அக்கா மாமா சந்தோசமாக வாழ்கிறார்கள்.

இனி
நான் அந்த பெரிய விட்டில் தனியாக அமர்ந்து அன்று இந்த விட்டில் நடந்த நிகழ்வுகளையும் எதிர்காலத்தையும் நினைத்து கொண்டு இருந்தேன்,

அன்று ....................................
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Last edited by loveyoudear : 17th November 2016 at 03:25 PM.

Reply With Quote
  #5  
Old 17th November 2016
jesuraj34's Avatar
jesuraj34 jesuraj34 is offline
 
Join Date: 25th May 2013
Location: DGL
Posts: 157
Rep Power: 11 Points: 2075
jesuraj34 is a pillar of our community
புதிய கதைக்கு வாழ்த்துகள்
______________________________
அன்புடன்
சேசுராஜ்

Last edited by jesuraj34 : 17th November 2016 at 03:51 PM.

Reply With Quote
  #6  
Old 17th November 2016
Barathan barath Barathan barath is offline
 
Join Date: 1st October 2016
Posts: 121
Rep Power: 2 Points: 233
Barathan barath is beginning to get noticed
super start. keep going.

Reply With Quote
  #7  
Old 17th November 2016
ilaiyavan ivan's Avatar
ilaiyavan ivan ilaiyavan ivan is offline
Custom title
 
Join Date: 31st March 2013
Posts: 3,609
Rep Power: 21 Points: 10052
ilaiyavan ivan is one with the universe
விறுவிறுப்பாக ஆரம்பித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துகள். நினைவுகள் நிற்காமல் தொடரட்டும்.
______________________________
உள்ளங் கை யளவில் உள்ளதடா உலகம் ...

Reply With Quote
  #8  
Old 18th November 2016
lotoffun768 lotoffun768 is offline
 
Join Date: 5th June 2014
Posts: 466
Rep Power: 7 Points: 1066
lotoffun768 has received several accoladeslotoffun768 has received several accoladeslotoffun768 has received several accoladeslotoffun768 has received several accoladeslotoffun768 has received several accolades
அருமையான ஆரம்பம் நண்பா
கதையை அழகாக எடுத்து செல்லும் விதம் அட்டகாசம்
ஆரம்பத்திலேயே பல எதிர் பரப்புகளை கிளப்பி விட்டிர்கள்
சீக்கிரம் அடுத்த பதிவை தாருங்கள்
______________________________
kumar...
lotoffun768...

Reply With Quote
  #9  
Old 18th November 2016
jayaram_blr's Avatar
jayaram_blr jayaram_blr is offline
Custom title
 
Join Date: 2nd February 2008
Posts: 5,271
Rep Power: 32 Points: 7664
jayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autographjayaram_blr has celebrities hunting for his/her autograph
UL: 7.50 gb DL: 5.36 gb Ratio: 1.40
well started...

superbly written...

all the best for next episodes
______________________________
Warm Regards
Jayaram

Reply With Quote
  #10  
Old 19th November 2016
loveyoudear's Avatar
loveyoudear loveyoudear is offline
 
Join Date: 27th June 2011
Location: chennai
Posts: 942
Rep Power: 16 Points: 2145
loveyoudear is a pillar of our community
UL: 8.67 mb DL: 74.99 mb Ratio: 0.12
Quote:
Originally Posted by jesuraj34 View Post
புதிய கதைக்கு வாழ்த்துகள்
Quote:
Originally Posted by Barathan barath View Post
super start. keep going.
Quote:
Originally Posted by ilaiyavan ivan View Post
விறுவிறுப்பாக ஆரம்பித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துகள். நினைவுகள் நிற்காமல் தொடரட்டும்.
Quote:
Originally Posted by lotoffun768 View Post
அருமையான ஆரம்பம் நண்பா
கதையை அழகாக எடுத்து செல்லும் விதம் அட்டகாசம்
ஆரம்பத்திலேயே பல எதிர் பரப்புகளை கிளப்பி விட்டிர்கள்
சீக்கிரம் அடுத்த பதிவை தாருங்கள்
Quote:
Originally Posted by jayaram_blr View Post
well started...

superbly written...

all the best for next episodes
நன்றி
______________________________

என்றும் அன்புடன்
லவ் யு டியர்

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 02:37 AM.
Page generated in 0.01886 seconds